archiveபா.ரஞ்சித்

சினிமா

பா.ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு. டைட்டிலே வித்தியாசமா இருக்கே

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் படத்தை அடுத்து ஐந்தாவதாக தயாரிக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தின் டைட்டில் இணையத்தில் கசிந்துள்ளதால் வித்தியாசமான தலைப்பா இருக்கே என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர் அட்டகத்தி, மெட்ராஸ் திரைப்படங்கள் மூலம்...
சினிமா

பழங்குடியினத் தலைவரின் பயோபிக்; பாலிவுட்டில் அறிமுகமாகும் பா. ரஞ்சித் – புதிய அப்டேட்

இயக்குநர் பா. ரஞ்சித் பாலிவுட்டில் அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் வலி நிறைந்த கதைகளை, திரைப்படமாக இயக்கியும், தயாரித்தும் வெற்றிபெற்று வருகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இருந்ததால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதேபோல்,...
சினிமா

பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பணிகள் நிறைவு: கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு

'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் 'நட்சத்திரம் நகர்கிறது படத்தினை இயக்கி முடித்துள்ளார். 'சார்பட்டா பரம்பரை' வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கி முடித்துள்ளார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் முதன்மை கதாபாத்திரத்திலும் கலையரசன், ஹரி கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களிலிலும் நடித்துள்ளார்கள். பா.ரஞ்சித்தின் நீலம் புரொடொக்‌ஷனும் யாழி ஃபிலிம்ஸும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர்...
சினிமா

இந்த மாதிரி கதையை தொடக்கூட மாட்டேன்.. ஆவேசமாக பேசிய பா ரஞ்சித்

தமிழில் அட்டக்கத்தி என்ற வெற்றி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித். இந்த படத்தை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட பல படங்களை இயக்கி திரையுலகில் அனைவரின் கவனத்தையும் பெற்றார். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் இவர் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். இப்படங்களை தொடர்ந்து தற்போது ரஞ்சித், சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் என்ற படத்தை தனது நீலம்...
சினிமா

பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்..?

நடிகர் கமல்ஹாசன் தனது 67-வது பிறந்தநாளை கடந்த 7-ந் தேதி கொண்டாடினார். அப்போது கமல்ஹாசனை பா.ரஞ்சித் சந்தித்து, ஒரு கதை சொன்னாராம். அந்த கதை கமல்ஹாசனுக்கு பிடித்துப்போனதாக தெரிகிறது. "படத்தை உடனே பண்ணலாம்... எப்போது படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்?" என்று பா.ரஞ்சித்திடம் கமல்ஹாசன் கேட்டாராம். அவர் இப்போது, 'விக்ரம்-2' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதையடுத்து, 'இந்தியன்-2' படத்தில் நடிக்கிறார். 2 படங்களையும் முடித்துக்கொடுத்துவிட்டு, பா.ரஞ்சித் படத்துக்கு கமல்ஹாசன் வருவார்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!