archiveபடத்தின் டீசர்

சினிமா

வெளியானது ‘83’ டிரெய்லர்- படம் ரிலீஸ் எப்போது?

1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 83 திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் போட்டி ஒரு ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு, 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரே முக்கியக் காரணம். கபில் தேவ் தலைமையில் அந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணியை, வெறும் கத்துக்குட்டி அணியாகவே அனைவரும் பார்த்தனர்....

Right Click & View Source is disabled.

error: Content is protected !!