archiveநான் மீடியா

தமிழகம்

வேலூர் வேலப்பாடியில் தேர்த் திருவிழா

வேலூர் வேலப்பாடியில் உள்ள ஆனைகுலத்தம்மன் மற்றும் படவேட்டம்மன் கோயில் தேர்த் திருவிழா சிறப்பாக நடந்தது. முக்கிய வீதிகளில் சென்ற தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர். திரளான பக்தர்கள் வழிப்பட்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் அதிமுக சார்பில் துண்டு பிரசுரம்

வேலூர் லாங்கு பஜாரில் அதிமுகவின் சாதனை குறித்ததுண்டு பிரசுரத்தை வியபாரிகளிடம் மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு வழங்கினார். உடன்கட்சி நிர்வாகிகள் இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
உலகம்

இப்தார் நிகழ்ச்சி

ஷார்ஜா அல் சஜா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அல் நபி இல்யாஸ் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சி அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமை வகித்தார். அமீரக பிரமுகர் டாக்டர் கபீர், டீபா நிர்வாகிகள் அப்துல்லா, கால்டுவெல், சித்திக், டாக்டர் ஸ்ரீவித்யா, டாக்டர் தீபிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழிலாளர்களுடன்...
தமிழகம்

பணிநியமன ஆணை வழங்கல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வேலைவாய்ப்பு கழகம் மற்றும் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வெர்டிகள் சொலுஷன்ஸ் நிறுவனம் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் 13.03.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி கழகம், ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அஹமது கான் முகாமை துவக்கிவைத்து தலைமையுரையாற்றினார். சென்னை, வெர்டிகள் சொலுஷன்ஸ், நிறுவன, மனிதவள மேம்பாட்டு பிரிவு, இயக்குனர் பிரசாத் நிறுவனத்தில் அளிக்கப்படும்...
கவிதை

இந்த பூமிக்கு மலர்ச்சி…அவள்தான்

அத்தாவுல்லா நாகர்கோவில். இந்தப் பூவுலகில் உயிர்ப்பு சக்தி அவள்தான்... உயிர் தந்து பழக்கப்பட்டவள் ஒவ்வொரு உயிரிலும்... உயிர்ப்பிப்பதிலும்... உயர்த்துவதிலும்... ஒன்றும் தெரியாமல் பின் நிற்பதிலும்... எல்லா தவங்களும் தாய் பெயரை முன்மொழிகின்றன.. எல்லா வரங்களும் அவள் காலடியில் குவிகின்றன... சாந்தி மய சமாதானத்தின் பேருருவாய் அவள் அமைதியாக இருக்கிறாள்... பல்வேறு வடிவங்களின் பரிணாமங்களை நீங்கள் அவளுக்குள் வைக்கிறீர்கள்... தாயாக... தாரமாக.... மகளாக ... பேத்தியாக.... அவள் எல்லா சக்திகளையும் பூட்டிய...
Uncategorizedதமிழகம்

வேலூர் பளுதூக்கும் வீரருக்கு பாஜகவினர் வரவேற்பு

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த பளுதூக்கும் வீரர் அர்ஜுனா விருது பெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சதீஷ்குமார் பாஜகவில் இணைந்தார். வேலூர் வருகை தந்த சதீஷ்க்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் மாவட்ட செயலாளர் தசரதன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
உலகம்

அபுதாபி மதுக்கூர் வெல்ஃபேர் அஸோஷியேஸன் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

அபுதாபியில் வாழ் மதுக்கூர் மக்களின் ஒன்றுகூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 12-03-2025, புதன் கிழமை ஏர்போர்ட் ரோட்டில் அமைந்துள்ள ஜப்பார்பாய் பிரியாணி உணவகத்தில் சீரும், சிறப்புமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு (2024) இதே ரமளான் மாதத்தில் மதுக்கூர் வெல்ஃபேர் அஸோஷியேஸன் என்ற அமைப்பு இறையருளால் ஏற்படுத்தப்பட்டது. ஓன்று கூடலின் துவக்கமாக மதுக்கூர் ஜஉபர் ஸாதிக் அவர்கள் அனைவரையும் வரவேற்று, அமைப்பின் நோக்கம் பற்றி பேசினார்கள். PTEA ஃபாருக் அவர்கள் கடந்த...
தமிழகம்

வள்ளிமலை கோயிலில் முருகன் – வள்ளி திருக்கல்யாண வைபவம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோயிலில் பிரமோற்சவத்தின் இறுதி நாளான 14-ம் தேதி வெள்ளிக்கிழமை முருகன் - வள்ளி திருமண வைபவம் கோலாகலமாக நடந்தது. திராளான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர்ராஜ்குமார், கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில்பொதுக்கூட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்துர் பஸ் நிலையத்தில் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நிதிப்பகிர்வு பாராபட்சம் மத்திய அரசு காட்டுவதாக கூறி திமுக இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் நந்தகுமார், மேயர் சுஜாதா, பகுதி செயலாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் முரளி பாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டை பகுதியில் ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் மாசி பெளர்ணமி முன்னிட்டு வியாழனன்று மத்தியம் திமுக மாநகராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் அன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் ஆசிரியர் சச்சிதானந்தம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 7 8 9 10 11 600
Page 9 of 600
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!