archiveநான் மீடியா

உலகம்

ஷார்ஜாவில் சர்வதேச யோகா மாநாடு

ஷார்ஜா : ஷார்ஜா ஸ்கைலைன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கா யோகா பல்கலைக்கழகம், பெங்களூர் ரோட்டரி சங்கம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து சர்வதேச யோகா மாநாடு வரும் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க யோகா பல்கலைக்கழகத்தின் டாக்டர் யோகி தேவராஜ், மகரிஷி வேத அறிவியல் நிபுணர் டாக்டர் பீட்டர் வர்புர்டன், அமீரக தியான நிறுவன இயக்குநர்...
சினிமா

விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

'யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் - நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட,...
தமிழகம்

அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இரத்ததான கொடையாளர் தினம் !!

உலகம் முழுவதும் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை இரத்தான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவமனைகளில் கொண்டாடி வருகின்றனர்.  சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இரத்தானம் செய்த கொடையாளர்களான கார்த்திக், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ மேகலா, ஆகியோருக்கு, இ.எஸ்.ஐ. ஆர்.எம்.ஓ. மருத்துவர் கே.கல்பனா அதற்கான சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அருகில் இரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ஆர். ஜான்சி ராணி, டாக்டர் பகவதிசவுந்தர்யா, செவிலியர் ஏ.தாணியா, இரத்த பரிசோதகர் கற்பகவள்ளி...
சினிமா

’வேட்டைக்காரி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்‌ஷன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வின்செண்ட் செல்வா வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேலுச்சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ராம்ஜி இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை...
சினிமா

சந்திரசுதா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சவக்காடன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா

சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் சைனு சவக்காடன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விருகம்பாக்கம் MLA AMV.பிரபாகர்ராஜா, சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச்செல்வன், இந்திய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஆனந்தமுருகன், தயாரிப்பாளர் ARK.ராஜராஜா, நடிகர்கள் காதல் சுகுமார், அப்புகுட்டி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். சிறு முதலீட்டு தயாரிப்பாளர்...
உலகம்

சார்ஜா MDS ஈவென்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனத்தின் FinEase Software அறிமுக விழா

சார்ஜா MDS ஈவென்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனத்தின் FinEase Software அறிமுக நிகழ்வு, 20.95.2024 அன்று மாலை 7 மணி அளவில் துபாய் லாவண்டர் ஹோட்டல் பிசினஸ் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரைனோ பிரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். TEPA தலைவர் Dr. பால் பிரபாகர், அன்வர் பிஸினஸ் குரூப் மேலாண்மை இயக்குனர் அன்வர்தீன், துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின்...
தமிழகம்

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! காங்கேயத்தில் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (01-06-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. சாமிநாதன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்)...
தமிழகம்

சேலம் சத்திரம் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த மூதாட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்து நிறுத்திய ரயில் லோகோ பைலட் : ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதி அரை மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர் சேலத்தில் இருந்து எழும்பூருக்கும் எழும்பூரில் இருந்து சேலத்திற்கும் ஆத்தூர் மார்க்கமாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது வழக்கம்போல நேற்று எழும்பூரில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலானது சேலம் டவுன் ரயில் நிலையத்திற்கு காலை ஆறு மணி அளவில் வந்தது இதனைத் தொடர்ந்து சேலம் ஜங்ஷன் மார்கமாக புறப்பட்ட ரயிலானது டவுன் ரயில் நிலையத்திற்கும் சத்திரத்துக்கும் இடைப்பட்ட...
தமிழகம்

விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி : தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்

பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கோவையில் செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான திரு. குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் செயல்பட்டு வரும் எங்களுடைய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இந்தியாவின் முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில்...
தமிழகம்

அரசு பேருந்தில் சென்ற பயணிகளை கோடை வெயிலை சமாளிக்க குளிர்வித்த பெண் எம்எல்ஏ

மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் என அன்பை பொழிந்து எம்எல்ஏ தமிழரசி பயணிகளுக்கு வழங்கி குளிர்விக்க செய்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் கோடை வெய்யிலை சமாளிக்க மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஏற்பாட்டில் புதிய பேருந்து நிலையத்தில் நீர் மோர்...
1 77 78 79 80 81 539
Page 79 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!