archiveநான் மீடியா

கட்டுரை

மணமக்கள்: ராம் – நேசி

மழை வருமோ, வந்திடுமோ என்ற அச்சத்தோடு தான் கிளம்பினேன். எப்படியாவது சரவணா ஸ்டோரில் கிப்ட் வாங்கும் போது மறக்காமல் குடை வாங்க வேண்டும். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இரவில் மழை வருகிறது. பெரிதாக நனையவில்லையென்றாலும் இப்போது இருக்கும் சூழலில் நனைதல் என்னைப் பொறுத்தவரை பிரச்னைக்குரிய ஒன்று தான். ஒரு வழியாக சரவணா ஸ்டோரில் கிப்ட் செக்சனில் கால் மணி நேரம் செலவழித்து மனதிற்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து விட்டேன்....
கட்டுரை

“தமிழர் சாதியை ஒழிக்க நீதியரசர் சந்துரு அவர்கள் அளித்துள்ள அறிக்கையை கைவிட வேண்டும் . அது தமிழ்நாட்டு மக்களை ஏதுமற்றவர்களாக்கி விட முனைவதை விட்டு, சட்டநாதன் குழு அறிக்கையை கையிலெடுக்க வேண்டும்.” தமிழர் தன்னுரிமை கட்சித் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் அறிக்கை.

சாதியை விட.. அதை தவிர்ப்பது மிக கேடு செய்துவிடும். அறிக! யாருக்கும் எந்த வித உதவியும் கிடைக்காது. ஊழல் செய்பவர்களே மிகுந்த பயனடைவர். எந்த சாதியினரும் தங்கள் சாதியில் உள்ள ஏழையரை பற்றி எந்த குரலும் ஒலிக்க முடியாது. இது மக்களுக்கு ஏதும் செய்ய நினைக்காத போலி அரசியலுக்கு துணை போகும் செயல். இதனை குப்பையில் போட்டு விட்டு அரசு சட்டநாதன் குழு அறிக்கையை கையில் எடுக்க வேண்டும். அதுதான்...
தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் மாநகராட்சி சார்பில் மலேரியா விழிப்புணர்வு !!

வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரப்படி மாநகராட்சி ஆணையர் பானுமதி அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் உலக மலேரியா விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்பட்டது. மாவட்ட மலேரியா அலுவலர் முனுசாமி, பூச்சியில் வல்லுநர் காமராசு மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு மலேரியா நோயை பரப்பக் கூடிய கொசுக்களைப்பற்றி விளக்கமாக கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி தாளாளர் லில்லிகிரேஸ், மாநகராட்சி...
உலகம்

ஷார்ஜாவில் தியாகச்சுடர் திப்பு சுல்தான் நூல் அறிமுக நிகழ்ச்சி

ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது எழுதிய ‘தியாகச்சுடர் திப்பு சுல்தான்’ என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. பல்கலைக்கழக அலுவலர் தமீம் அஞ்சும் அறிமுகம் செய்து வெளியிட இலங்கை சிலோஜினி பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய தமீம் அஞ்சும், இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீரர் என்ற பெருமைக்குரிய திப்பு சுல்தான் வரலாறு இளைஞர்கள் எழுதில் தெரிந்து கொள்ள உதவும் வகையில்...
சினிமா

‘ஹரா’ திரைப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி வசூலில் அதகளம் செய்யும் மோகன்

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் வெளியீட்டில் 'வெள்ளி விழா நாயகன்' மோகன் நடிப்பில் ஜூன் 7 அன்று உலகெங்கும் வெளியான 'ஹரா', திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. திரைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஹரா', அனைத்து தரப்பு ரசிகர்களை குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்த்து...
தமிழகம்

300 வகை மாம்பழங்கள், 100 வகை பலா மற்றும் வாழைப்பழ கண்காட்சி! : காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழாவில் ஏற்பாடு

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 23-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. காவேரி கூக்குரல் இயக்கம், இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு...
சினிமா

தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து நிகழ்ச்சி

திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அளவில் அதிக கலைஞர்களைக் கொண்டு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தது. இந்த சாதனைக்கு பின்னரான சவால்கள் குறித்து விவரிப்பதற்காக கலைஞர்களுக்கு தெருக்கூத்து பயிற்சியளித்த திரைப்பட இயக்குநரும், தெருக்கூத்து கலைஞருமான சங்ககிரி ராஜ்குமார், இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த...
தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம் !!

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவங்கியது. வேலூர் ஆர்டிஓ கவிதா பொதுமக்களிடம் கோரிக்கை மனுவாங்கினார். அருகில் தாசில்தார் சரவணன். தாசில்தார் (எஸ்எஸ்எஸ்) செந்தில், துணை தாசில்தார் சிவக்குமார், வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க துணைத் தலைவர் அன்பரசன், வருவாய் ஆய்வாளர் சதீஷ் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் தீப்பிடித்து எறிந்தது ! உயிர் தப்பிய வாலிபர்!!

வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டு மாரியம்மன் கோயில் அருகில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார், அப்போது அந்த பைக் திடீரென்று தீப்பற்றி எரிந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவோ ஏற்படவில்லை.  தகவலறிந்த விருதம்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்து சீரமைத்து விசாரணை செய்ததில்...
1 74 75 76 77 78 539
Page 76 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!