archiveநான் மீடியா

தமிழகம்

நாகர்கோவில் இராமன்புதூரில் நடைப்பெற்ற உலக மருத்துவ தினம்

நாகர்கோவில் இராமன்புதூரில் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு முன்னாள் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. இராதாகிருஷ்ணன், தலைமையில் "உலக மருத்துவர் தினம்" சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னாள் வழக்கறிஞர் சங்க செயலரும் தென்குமரி கல்வி கழக செயலருமான வெற்றிவேல் வழக்கறிஞர், மற்றும் ஹரிதாஸ், கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட மருத்துவர்களுக்கும் சிறப்பு...
தமிழகம்

இன்றைய இளைய தலைமுறையினரின் கவிதைகள் : புதிய நம்பிக்கையை விதைக்கின்றன கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் நம்பிக்கை

சென்னை. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியிலுள்ள வித்யாமந்திர் எஸ்டான்சியா பள்ளியில்  கடந்த சனிக்கிழமையன்று (ஜூலை 29) கவிஞர் சீ.பாஸ்கர் எழுதிய ‘விழியின் ஓசை’ கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் பா.யாழினி வரவேற்றார். விழாவிற்கு தலைமையேற்ற பட்டிமன்றப் பேச்சாளர் அருள்பிரகாஷ் கவிதை நூலை வெளியிட, பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் கவிஞர் மு.முருகேஷ் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். விழாவில், உரத்த சிந்தனை ஆசிரியர் உதயம்ராம், பேராசிரியர் ஆதிரா...
தமிழகம்

காட்பாடி ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் சமூக ஊடக தின விழா !!

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சிலியம் பெண்கள் கல்லூரியில் காட்சி புலவியல் துறை சார்பில் உலக சமூக ஊடக தின விழா கொண்டாடப்பட்டது.  கல்லூரி முதல்வர் ஜெயசீலி தலைமை தாங்கினார். சமூக ஊடகத்துறை தலைவர் ராதிகா, செலீன், உமா மற்றும் கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மதிப்புறு முனைவர் பட்டம், மற்றும் பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது.

ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மதிப்புறு முனைவர் பட்டம், மற்றும் பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று (30 ஜூன் ) சென்னை எழும்பூர் தனியார் நட்சத்திர உணவு விடுதி அரங்கத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற நீதிபதி SF அக்பர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய துணைத்தலைவர் கலைமாமணி Dr. இறையன்பன் குத்தூஸ், தமிழ்நாடு மேல்நிலை கல்வித்துறையின் உருது அகாடமி துணைத்தலைவர்...
உலகம்

மகிழ்ச்சியான சந்திப்பு…

கொழும்பு : ஜூன்30 இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பி.எச். அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். கணீர் குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரை கொழும்பிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்தது. சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி, ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்காகவே தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு இவரை அழைத்தன. சமீப காலமாக அப்துல் ஹமீது பெரிதாக...
உலகம்

ஷார்ஜாவில் நடந்த சர்வதேச யோகா மாநாடு

ஷார்ஜா : ஷார்ஜா ஸ்கைலைன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா மாநாடு 29.06.2024 சனிக்கிழமை நடந்தது.  சர்வதேச யோகா தினம் கடந்த ஜூன் 21 ஆம் தேதி அமீரகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஷார்ஜாவில் சர்வதேச யோகா மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ரோட்டரி குளோபல் யோகா அமைப்பின் தலைவர் டாக்டர் யோகி தேவராஜ், அமெரிக்க யோகா பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழு தலைவர் டாக்டர் லக்‌ஷ்மிகாந்த்,...
தமிழகம்

கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் மதிப்புக்குரிய MP ஜனாப் அல்ஹாஜ் கே.நவாஸ் கனி அவர்களுக்கு பாராட்டு விழா

கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் மதிப்புக்குரிய MP ஜனாப் அல்ஹாஜ் கே.நவாஸ் கனி அவர்களுக்கு பாராட்டு விழா இன்று 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்கள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் அல்ஹாஜ் கே. நவாஸ் கனி அவர்களுக்கு பொன்னாடை போற்றி...
தமிழகம்

உயர்நீதிமன்ற உத்தரவு தொண்டி நூலக கட்டுமானம் சமூக ஆர்வலர் சகோ, அகமது பாய்ஸ் உடன் ஆய்வு

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் கீழ் கட்டப்பட்டு வரும் தொண்டி நூலக கட்டுமான பணியை இன்று ( 30/6/2024 ) மாலை சமூக ஆர்வலர்கள் சகோ,அகமது பாய்ஸ் அவர்களும் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது அவர்களும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்....
தமிழகம்

போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் கல்லூரி போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழகம் சார்பாக 26.06.2024 அன்று போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழக இணை ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்று, உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கனகராஜ், போதைப்பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இறுதியாக போதைப்பொருள் பயன்பாடு...
தமிழகம்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், மெட்டுக்குளத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ! கிராம மக்கள் பங்கேற்பு !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தலைமை தாங்கி நடத்தினார். ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார். அதேப்போல் காட்பாடி மெட்டுக் குளம் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலக மண்டல துணை அலுவலர்...
1 69 70 71 72 73 539
Page 71 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!