SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஓசூரில் நடைப்பெற்ற இப்தார் நிகழ்ச்சி
SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக முஸ்லிம்களின் வக்ஃப் உரிமையை காப்போம் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஓசூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஷபியுல்லா அவர்கள்தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஷப்பீர் அகமது வரவேற்பு உரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் ஜாவித் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலாளர் சவுத் அகமது மாவட்ட பொருளாளர் கலீம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இம்ரான் WIM மாவட்டத் தலைவர் பரிதா...