archiveநான் மீடியா

சினிமாசெய்திகள்

59 வயதாகியும் திருமணமாகவில்லை – நடிகை விளக்கம் !

மறைந்த நடிகை மனோரமாவுக்குப் பிறகு காமெடி முதற்கொண்டு அனைத்து  வேடங்களிலும்  நடித்து தனக்கு என தனி ரசிகர்கள் பட்டாளைத்தை வைத்துள்ளவர் கோவை சரளா(59). தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 250 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல்  பல்வேறு மொழிகளில் நடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில்,  இவர் சமீபத்தில்  ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் தான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:...
சினிமாசெய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம் வெளியாகும் திகதி அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம்  வெளியிடப்படும் திகதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை...
சினிமாசெய்திகள்

சொகுசு கார்களை வாங்கிக்குவிக்கும் ஏஞ்லினா ஜோலி

உலக சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியிர் இருப்பவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித், சேஞ்சலிங், மேலேபிசென்ட் போன்ற படங்களில் அற்புதமான பாத்திரங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றவர். இந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வசூலை அள்ளித்தந்ததுடன் அவருக்கு நல்ல பெயரையும் சம்பாதித்துத்தந்தன. அவர் திறமையான நடிகை மட்டுமல்ல, நல்லதொரு பட இயக்குனரும்கூட. இவர் இயக்கிய இன் தி...
சினிமாசெய்திகள்

கேமராமேன் டூ டைரக்டர்.. கே.வி.ஆனந்த் கடந்து வந்த திரையுலகப் பாதை..

தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்த கே.வி.ஆனந்தின் திரையுலக பயணத்திலிருந்து சில துளிகள். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்ட கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்தவர்களில் முக்கியமானவர். 2005-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான 'கனாக் கண்டேன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கே.வி.ஆனந்த். அவரது படைப்புகளான கோ, அயன், அநேகன், மாற்றான், கவண், காப்பான் போன்ற...
நேர்காணல்

இங்கிலாந்தில் கோவிட் பணியாளர்களுக்கு உதவும் காயல்பட்டினத்தின் ‘முதல் பெண் ஓவியர்’

தமிழகத்தின் கடலோர கிராமத்தில் பிறந்து ..கலை இலக்கியத்தின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளுக்கு நிதி உதவி செய்து வரும், இங்கிலாந்தில் வாழும்   ஓவியரும் கவிஞருமான மீரா அகமத் அவர்களை மண்ணின் மணத்தை கிளர்ந்தெழச் செய்யும் ஒரு கோடை மழை ஓய்ந்த மாலையில் அழைத்தேன்.   பேசப் பேச அவரிடமிந்து வரும் கருத்துக்கள் உதிர்ந்து விழும் வேப்பம் பூவின் வாசம் போலவே அவரின் கருத்துக்கள் மணம் வீசிக்கொண்டிருக்கிறது இன்னும்.  அந்த ஈர மழையின்...
சினிமாசெய்திகள்

‘அந்தகன்’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகர். வைரலாகும் புகைப்படம்.!!!

நடிகர் சமுத்திரக்கனி தனது பிறந்தநாளை அந்தகன் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன் . இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் . தற்போது அந்தகன் படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த...
கோயில்கள் - தல வரலாறு

சித்த புருஷர் நெரூர் சதாசிவ  ப்ரம்மேந்திராள்  அவர்கள்.

நம்முடைய பாரதநாடு ஆதிகாலம் தொட்டு, ஆன்மீகத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இப்புண்ணிய பூமியில் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மண்ணுக்கும் ஆன்மீகக் கதைகள் நிறைய உண்டு. இக்கதைகளில் எவ்வளவோ எழுத்து வடிவில், ஓலைச்சுவடிவடிவில் இருக்கின்றன. இத்தனை இருந்தாலும் இன்றும் ஆன்மீக அனுபவத்தை கொடுத்துக்கொண்டு இருப்பவர்கள் சித்தர்களே. அவர்களில் பலபேர் ஸ்தூல சரீரத்தில் இல்லாவிட்டாலும், சூக்‌ஷூமமாக இன்று பலபேருக்கு அனுக்கிரஹம் செய்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.அப்படிப்பட்ட மஹான்,சித்த புருஷர் ஆகிய சதாசிவ ப்ரம்மேந்திராள் அவர்களைப்பற்றி தான் நாம் தெரிந்துக் கொள்ளப் போகின்றோம். இவர்களுக்குள் அப்படி ஒரு ஆன்மீக  சக்தி எப்படி வந்தது  என்று...
சைவம்

சைவப் பிரியர்களுக்கான கோவைக்காய் பிரியாணி!

சைவப் பிரியர்கள் பொதுவாக காளானில்தான் பிரியாணி செய்து சாப்பிடுவோம். இப்போது நாம் சுவையான கோவைக்காயில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சைவப் பிரியர்களுக்கான கோவைக்காய் பிரியாணி! தேவையானவை: பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ கோவைக்காய் – கால் கிலோ வெங்காயம் - 4 தக்காளி - 3 இஞ்சி- பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 5 பட்டை- 4 பிரியாணி இலை -...
சினிமாவிமர்சனம்

உலகமே கொண்டாடும் அலாவுதீன் கதை

கேட்டதை கொடுக்கும் பூதம் இருக்கும் விளக்கு கிடைத்தால் என்ன ஆகும் என்பதே. பழைய கதையை மெருகேற்றி எவ்வளவு சிறப்பாக தர முடியுமோ அவ்வளவு சிறப்பாக தந்திருக்கிறார் இயக்குனர். நீண்ட நாளைக்கு பிறகு வில் ஸ்மித் அதகளம் செய்திருக்கிறார்.  வில் ஸ்மித் சொல்லும் கதையில் இருந்து தொடங்கும் படம் இறுதிவரை ஸ்வாரஷ்யமாக செல்கிறது படத்தின் மிக பெரிய பிளஸ் இசை.அந்த கிராபிக்ஸ் குரங்கு செய்யும் சேட்டைகள் அருமை இன்னும் கொஞ்சம் நேரம்...
1 535 536 537
Page 537 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!