archiveநான் மீடியா

உலகம்

துபாய் நூலகத்துக்கு தனது நூல்களை அன்பளிப்பாக வழங்கிய தமிழக எழுத்தாளர்

துபாய் : துபாய் நகரின் பிரமாண்ட நூலகமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு தமிழக வரலாற்றாய்வாளர் கீழக்கரை ச.சி.நெ. அப்துல் றஸாக் தான் எழுதிய ஆட்சி பீடம் கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் வரலாறின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் உள்ளிட்ட நூல்களை நூலக அதிகாரி முஹம்மதுவிடம் அன்பளிப்பாக வழங்கினார். அப்போது பேசிய வரலாற்றாய்வாளர் ச.சி.நெ. அப்துல் றஸாக், துபாய் நகரின் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது பின் ராஷித்...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்..!

கலைஞர் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி வரும் வியாழன் காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனியின் தலைமையில் சிந்திக்க வைக்கும் சிறப்பு பட்டிமன்றமும், காலை 10:00 மணிக்கு ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், லால் நடித்துள்ள "சிங்கப்பூர் சலூன்" சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1:30 மணிக்கு விஜயகுமார் இயக்கி நடித்த "உறியடி"...
தமிழகம்

வேலூரில் விழிப்புணர்வு பேரணியை துவக்கிய மாவட்ட ஆட்சியர் !!

வேலூர் கோட்டை மைதானம் எதிரில் போதை பொருள் இல்லாத தமிழகம் வலியுறுத்திவிழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தொலைக்காட்சி

“பொன்மாலைப் பொழுது” குழுவினரின் மாபெரும் இசை கொண்டாட்டம்

மாலை வேளையில், துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாயின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களோடு பிரபல பாடகர் விஜய் பிரகாஷ் மற்றும் கணேஷ் ராமமூர்த்தி உள்ளிட்ட பொன்மாலைப்பொழுது பாடகர்களுடன் இணைந்து பல பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்தனர். இந்த நிகழ்ச்சியை காண துபாயின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தொடர் நிகழ்ச்சியை, மக்கள் கொஞ்சமும் கலையாமல் கரவொலி எழுப்பி ரசித்தனர்....
தமிழகம்

வேலூர் – காட்பாடி இடையே ரெமு ரயில் தண்டவாளபரமாரிப்பு காரணமாக 3 நாட்கள் ரத்து !!

வேலூர் கன்டோன்மென்ட் - அரக்கோணம் மெ மு ரயில் 12, 13, 14 ஆகிய 3 நாட்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.  வேலூர் கன்டோன்மென்ட் - காட்பாடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் அரக்கோணத்திலிருந்து காலை 7.20 புறப்படும் வண்டி (06765) ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு இந்த ரெமு ரயில் காட்பாடியில் நிறுத்தப்படுகிறது. காட்பாடியிலிருந்து (06736) காலை...
தமிழகம்

ஈஷாவிற்கு ஜெர்மனி விமானப்படை தலைமை தளபதி வருகை! ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டு விமானப்படை வீரர்களுக்கு யோகப் பயிற்சி

கோவை ஈஷா யோக மையத்திற்கு ஜெர்மனியின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ், அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகள் வருகைப் புரிந்திருந்தனர். மேலும் இந்திய விமானப் படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈஷாவில் நேற்று (11/08/2024) எளிய மற்றும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டனர். ஈஷா யோக மையத்திற்கு வருகைப் புரிந்திருந்த பன்னாட்டு விமானப்படை...
தமிழகம்

அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தும் அறந்தாங்கி ஷேக் அப்துல்லா

அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தி அறந்தாங்கி எஸ்.எம். முஹம்மது அப்துல்லா ( வயது 35 ) அசத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் எஸ்.எம். முஹம்மது அப்துல்லா. இவர் டிப்ளமோ படிப்பை நிறைவு செய்துள்ளார். தற்போது அறந் தாங்கியில் பிரைட் ஷூ மார்ட் என்ற நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.  இவரது தந்தை ஷேக் முஹம்மது. அறந்தாங்கி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.  ஷேக் அப்துல்லா...
தமிழகம்

உலக சாதனை புரிய இருக்கும் தமிழக ஆட்டிஸம் குறைபாடு உள்ள தடகள வீரர்கள்! : இந்திய மாற்று திறனாளி பயிற்சியாளர் அப்பாஸ் அலி மற்றும் அன்பழகன் மீனவர் சங்க தலைவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

15 ஆட்டிஸ்டிக் குழந்தைகள் 604 கிமீ கடல் நீச்சல் ரிலே ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபத்தில் தொடங்கி 78 வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் முடியும்.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தலைமை பயிற்சியாளர் சதீஷ் பயிற்சி அளித்தார். இது உலக சாதனை கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகள் இணைந்து ஒரு நாளைக்கு காலை 6...
உலகம்

சவுதி அரேபியா முழுவதும் ஒரே நாளில் பல மண்டலங்களில் அயலக தமிழர் அடையாள அட்டை பதிவு செய்யும் முகாமை நடத்தி சாதனை படைத்துள்ளது இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம்

தலைநகர் ரியாத்தில் ரியாத் மண்டல அலுவலகத்தில் முதல் முகாமை நடத்தி அதனைத் தொடர்ந்து தொலைபேசி வழியாக பல்வேறு மக்களுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த வியாழன் வெள்ளி சனி என மூன்று நாட்களிலும் நியூ செனையா கிளையின் சார்பாக கேம்ப கேம்ப்ஆக நேரடியாக சென்று நூற்றுக்கணக்கான தமிழர்களின் அயலக தமிழர் நலவாரிய உறுப்பினர் அட்டை பெறுவதற்கு வழி வகுத்துக் கொண்டுள்ளது இந்தியன் வெல்ஃபர் பாரம்...
தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதுரை தயாநிதிக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் !

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்  அழகிரி மகன் துரைதயாநிதி. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனை இ-மெயிலுக்கு, துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 51 52 53 54 55 538
Page 53 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!