archiveநான் மீடியா

தமிழகம்

பொருளியல் மன்றம் துவக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, பொருளியல் துறை சார்பாக 13.08.2024 அன்று பொருளியல் மன்றம் துவக்கவிழா நடைபெற்றது. துறைத்தலைவர் நர்கீஸ் பேகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் மாரிமுத்து சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர், தூய இருதய கல்லூரி, பொருளியல்துறை, உதவிப்பேராசிரியர் சிவ குருநாதன் கலந்துகொண்டு பொருளியல் மன்றத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர்...
உலகம்

துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடந்த ரத்ததான முகாம்

துபாய் : துபாய் சுகாதார ஆணையத்தின் ரத்ததான மையத்தில் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாம் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு துபாய் இந்திய கன்சுலேட்டுடன் இணைந்து நடத்தப்பட்டது.  இந்திய துணை கன்சல் ஜெனரல் யடின் படேல் பங்கேற்று ரத்ததானம் செய்ததுடன், ரத்ததானம் செய்தவர்களை ஊக்கப்படுத்தினார்.  முகாமில் 130 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்....
தொலைக்காட்சி

டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா டிரஸ்ட் வழங்கும் “முரளி நாதலஹரி” விருது சிறப்பு நிகழ்ச்சி

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை சார்பாக ‘முரளி நாத லஹரி’ என்னும் விருது கடந்த 2017 - லில் இருந்து கடந்த சில வருடங்களாக கர்நாடக இசை உலகிலும், திரை துறையிலும் சாதனை புரிந்த இசைக்கலைஞர்களுக்கு முரளி நாதலஹரி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான நிகழ்ச்சி பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல மிருதங்க வித்வான் கலைமாமணி திரு. குருவாயூர் துரை...
தமிழகம்

ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் அசத்தலான புகழாஞ்சலி

கோவை :  சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் சார்பில் 78 செல்வாக்கு மிக்க இந்திய ஆளுமைகளுக்கு 'வாழும் மெழுகு அருங்காட்சியகம்' அமைக்கப்பட்டு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. நம் பாரதத்தின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் வாழும் மெழுகு அருங்காட்சியகத்தை அமைத்து இருந்தனர். பொதுவாக மெழுகு அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட மனிதரின், அசலான...
தமிழகம்

வணிகவியல் கழகம் துவக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வணிகவியல் துறை சார்பாக 12.08.2024 அன்று இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் கழக துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர், நாசர் மற்றும் காதர் மீரான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தனர். சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை, இராஜா துரைசிங்கம் அரசு கல்லூரி, வணிகவியல் துறை, இணைப்பேராசிரியர், செண்பகநாதன் மற்றும்...
தமிழகம்

ராணிப்பேட்டையில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் !

இந்துஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் ,இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர்கள் ஜி. வெங்கடேசன், (ராணிப்பேட்டை) ஆர். வெங்கடேசன் (வேலூர்) ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன், மாவட்ட செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை வைத்த மஜக மாநிலதுணைச் செயலாளர் சைபுல்லாஹ்

ஆகஸ்ட்-10 சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் ஆஷா அஜீத் அவர்களையும் காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஷ் அவர்களையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ் அவர்கள் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தார். 1.இளையான்குடி மகளிர் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் பள்ளியின் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்று சுவர் எழுப்ப வேண்டும். 2.உயர்நிலை பள்ளியின் தொடக்கம் 1961 லிருந்து 1986...
தமிழகம்

போதைப்பொருட்கள் பயன்படுத்தல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி போதைப்பொருள் பயன்படுத்தல் எதிர்ப்பு கழகம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 12.08.2024 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் வாசித்த போதைப் பொருட்கள் பயன்படுத்தலுக்கு எதிரான உறுதி மொழியை 210 மாணவர்களும், 15 பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் அவர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர்,...
உலகம்

துபாய் நூலகத்துக்கு தனது நூல்களை அன்பளிப்பாக வழங்கிய தமிழக எழுத்தாளர்

துபாய் : துபாய் நகரின் பிரமாண்ட நூலகமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு தமிழக வரலாற்றாய்வாளர் கீழக்கரை ச.சி.நெ. அப்துல் றஸாக் தான் எழுதிய ஆட்சி பீடம் கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் வரலாறின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் உள்ளிட்ட நூல்களை நூலக அதிகாரி முஹம்மதுவிடம் அன்பளிப்பாக வழங்கினார். அப்போது பேசிய வரலாற்றாய்வாளர் ச.சி.நெ. அப்துல் றஸாக், துபாய் நகரின் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது பின் ராஷித்...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்..!

கலைஞர் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி வரும் வியாழன் காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனியின் தலைமையில் சிந்திக்க வைக்கும் சிறப்பு பட்டிமன்றமும், காலை 10:00 மணிக்கு ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், லால் நடித்துள்ள "சிங்கப்பூர் சலூன்" சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1:30 மணிக்கு விஜயகுமார் இயக்கி நடித்த "உறியடி"...
1 50 51 52 53 54 538
Page 52 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!