archiveநான் மீடியா

கோயில்கள் - தல வரலாறு

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்

திருத்தல புராணம்: அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் இராஜேந்திர பட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள மூலவரை திருக்குமாரசாமி, சுவேதார்க்வனேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை வீறாமுலையம்மன், அபின்னகுசநாயகி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். மூலவர் : திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்), நீலகண்டேஸ்வரர் அம்மன்/தாயார் : வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி), அபீதகுஜநாயகி, நீலோற்பலாம்பிகை தல விருட்சம் : வெள்ளெருக்கு தீர்த்தம் : கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம் புராணப்பெயர் : எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம்,...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 12.07.2022

மங்களகரமான சுப கிருது வருடம் ஆனி மாதம் 28 ந் தேதி செவ்வாய் கிழமை திதி காலை 3;03 மணிவரை திரயோதசி திதி பிறகு சதுர்த்தசி திதி நட்சத்திரம் அதிகாலை 3:41 மணி வரை கேட்டை நட்சத்திரம் பிறகு மூலம் நட்சத்திரம். ராகு காலம் மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை எமகண்டம் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை குளிகை மதியம் 12மணி...
விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றியை ருசித்தது. நாட்டிங்காமில் நடந்த 3-வது மற்றும் கடைசி போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து...
தமிழகம்

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்..! 4 மாதத்தில் பொதுச்செயலாளர் தேர்தல்

இரட்டை தலைமையை ரத்து செய்தும், ஒற்றை தலைமை நியமிப்பது தொடர்பாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1) அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.. 2) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.. 3) அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு...
தமிழகம்

27 அம்மன் கோயில்களில் ஆடி மாத திருவிழா சிறப்பு ஏற்பாடு – அமைச்சர் சேகர் பாபு

தமிழ்நாட்டில் உள்ள 27 பெரிய அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் எதிர்வரும் ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 27 பெரிய அம்மன் திருக்கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை...
இந்தியா

ஜூலை 21ல் நேரில் வாங்க.. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்

கொரோனா மற்றும் சுவாசக்குழாய் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட சோனியா காந்திக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ஜூலை 21ல் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கப்பிரிவினர் சம்மன் வழங்கி உள்ளனர். நேஷனல் ஹெரால்டு பங்குகளை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....
இந்தியா

மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு

ஜூலை 17ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
உலகம்உலகம்

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஷின்ஜோ அபேயின் கட்சி அமோக வெற்றி

ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் நாடாளுமன்ற மேலவை தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது. அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் பிரதமருமான ஷின்ஜோ அபே பல நகரங்களுக்கு சென்று ஆளும் கட்சிக்கு வாக்கு சேகரித்து வந்தார். அந்த வகையில்...
உலகம்உலகம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா? முன்கூட்டியே கையெழுத்திட்டதாக தகவல்

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மார்ச் மாதம் முதல் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினார்கள். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே கடிதம் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு அனுப்பி வைத்தார். அதில் அவர், "ஏற்கனவே...
1 473 474 475 476 477 539
Page 475 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!