archiveநான் மீடியா

சினிமா

முண்டா பனியனில் கவர்ச்சி காட்டி ஷிவானி நாராயணன் வெளியிட்ட போட்டோஸ்

முண்டா பனியினில் கவர்ச்சி காட்டி ஷிவானி நாராயணன் வெளியிட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் ஆனால் இந்த சீரியல் எதிர்பாராத சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்...
விளையாட்டு

மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி – சீர்காழி அணி வெற்றி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுலைவாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவு பகலாக மின்னொளியில் நடைபெற்று வந்தது. போட்டிக்கு பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர் . பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார் .போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி...
விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன்: சிந்து சாம்பியன்

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் நேற்று (ஜூலை 17) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். சிங்கப்பூரில் 'சூப்பர் 500' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜி யி இடையே கடும் போட்டி நிலவியது. துவக்கத்தில் முதல் இரண்டு புள்ளிகளை இழந்திருந்த சிந்து பின்னர் அதிரடி காட்டி,...
உலகம்உலகம்

இலங்கையில் இன்று முதல் அவசரநிலை சட்டம் அமல்- தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அதிரடி

இலங்கையில் இன்று முதல் நாடு தழுவிய அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாகப் பிறப்பித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி பதவியை கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டு சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டார். சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் கோத்தபாய ராஜபக்சே, சவுதி அரேபியாவில் அகதியாக தஞ்சம் அடையக் கூடும் என கூறப்படுகிறது. கோத்தபாய ராஜபக்சே, ராஜினாமா செய்ததால் இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்....
உலகம்உலகம்

உக்ரைன் சரக்கு விமானம் கிரீசில் வெடித்துச் சிதறல்

உக்ரைன் விமான நிறுவனத்தின் சரக்கு விமானம், நேற்று முன் தினம் செர்பியாவில் இருந்து ஜோர்டானுக்கு சென்றது. எட்டு பேர் பயணித்த அதில் 12 டன் வெடிபொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென விமானத்தின் இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதுபற்றி அதிகாரிகளுக்கு விமானி தெரிவித்துள்ளார். இதையடுத்து, கிரீஸ் நாட்டின் தெஸ்ஸலோனிகி அல்லது கவலா விமான நிலையத்தில் தரையிறக்க விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.விமானி, கவலா நகரை தேர்வு செய்து தரையிறக்க முயன்றுள்ளார். ஆனால்,...
இந்தியா

நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் வாக்களிக்கின்றனர். அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்று வருகிறது....
இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் : பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தங்கர் இன்று வேட்பு மனுவை தாக்கல்

தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடக்கிறது. இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 5ம் தேதி தொடங்கியது. பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை...
சினிமா

தி லெஜண்ட் படத்தின் போ போ போ பாடல் இன்று மாலை வெளியீடு

தி லெஜண்ட் படத்தின் போ போ போ பாடலின் வீடியோ இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல்...
தமிழகம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: பல உயிர்களை இழந்த பின்னர் தான் தமிழக அரசு கொண்டுவருமா ? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பல உயிர்களை இழந்த பின்னர் தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருமா? என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியாளர்களின் பண பசிக்கு பல உயிர்கள் பலியிடப்பட்டு வருகின்றன. கொலை, கொள்ளை, ஆயுதங்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் 'ஆன்லைன்' சூதாட்டங்களால் கடந்த ஓராண்டில் நாடும்,...
தமிழகம்

‘எம்.பி. செந்தில் குமாரின் நடவடிக்கை தேவையற்றது’ – கார்த்தி சிதம்பரம் கருத்தால் பரபரப்பு

திமுகவை சேர்ந்த ட்விட்டர் பயனாளிகள், அரசு நிகழ்ச்சிகளும், வீட்டில் நடைபெறும் சடங்குகளும் ஒன்றாகுமா என்று கார்த்தி சிதம்பரத்திடம் எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்கள். அரசு விழாவின்போது பூஜை நிகழ்ச்சியை தர்மபுரி எம்.பி. செந்தில் குமார் தடுத்து நிறுத்திய நிலையில், அவரது இந்த நடவடிக்கை தேவையற்றது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரத்தில், ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதையொட்டி, துறை சார்ந்த...
1 469 470 471 472 473 539
Page 471 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!