archiveநான் மீடியா

தமிழகம்

குரங்கம்மை பாதிப்பு;பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், கேரள, ஆந்திர எல்லைகளிலிருந்து வருபவர்களுக்கு, குரங்கம்மை பாதிப்பு ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில், மேற்கொள்ளப்பட்டுள்ள குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:...
தமிழகம்

2 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு – காரைக்கால் இடையே ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

காரைக்கால்- பெங்களூரு இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவை, கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தபோது நிறுத்தப்பட்டது. கரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, அந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை இரு மார்க்கத்திலும் 25-ம் தேதி (நேற்று) முதல் பயணிகள் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று ரயில்வே...
இந்தியா

புதுச்சேரியில் ஆக.10- ல் கூடுகிறது சட்டப்பேரவை: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10ல் கூடுகிறது என சபாநாயகர் செல்வம் அறிவித்தார். ஆகஸ்ட் 10ல் துணைநிலை ஆளுநர் உரையுடன் கூட உள்ள கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்....
இந்தியா

கார்கில் நினைவு தினம் – உயிர் தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கார்கில்லில் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்ற தினமான ஜூலை 26 நாடு முழுவதும் கார்கில் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1999ம் ஆண்டு மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், இந்தியப் பகுதியில் உள்ள மலை உச்சியை பாகிஸ்தான் ராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தது. காஷ்மீரில் இருந்து லடாக்கைத் துண்டித்து, சியாச்சின் பள்ளத்தாக்கு மக்களை கைப்பற்ற பாகிஸ்தான் திட்டமிட்டது. இந்த நிலையில்,...
தமிழகம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் திரு K எத்திராஜ் மாநில இணை தலைவராகவும், திரு.M.அபூபக்கர் துணை தலைவராகவும், திருமதி S.கலைவாணி மகளிர் அணி தலைவியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், விழுப்புரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனீ, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கும் சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் களப்பணியார்களை நியமிப்பது குறித்தும்...
விளையாட்டு

களைகட்டும் செஸ் ஒலிம்பியாட் போட்டி… தமிழகம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி… மக்கள் உற்சாக வரவேற்பு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி, நாடு முழுவதும் பயணித்து, போட்டி நடைபெறும் தமிழகம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28ம் முதல் ஆகஸ்ட் 10 வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த 2000-க்கும் வீரர் -...
விளையாட்டு

ஈட்டி எறிதல்: வெள்ளி வென்று வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா

உல­கத் திடல்­தட சாம்­பி­யன்­‌ஷிப் போட்­டி­யில் ஈட்டி எறி­த­லில், இந்­தி­யா­வின் நீரஜ் சோப்ரா வெள்­ளிப் பதக்­கம் வென்­றுள்­ளார். அமெ­ரிக்­கா­வின் ஒரி­கன் மாநி­லம் யூஜின் நக­ரில் நடை­பெற்று வரும் இப்­போட்­டி­யின் இறு­திச் சுற்­றில், அவர் 88.13 மீட்­டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்­டா­வது இடத்­தைப் பிடித்­தார். இதன்­மூ­லம் 2003ஆம் ஆண்டுக்­குப் பிறகு உல­கத் திடல்­த­டப் போட்டி­யில் இந்­தி­யா­வுக்­குப் பதக்­கம் கிடைத்­துள்­ளது. 2003ல் மக­ளி­ருக்­கான நீளம் தாண்­டு­தல் பிரி­வில் இந்­திய வீராங்­கனை அஞ்சு ஜார்ஜ்...
உலகம்உலகம்

இலங்கை அதிபர் ரணிலுக்கு இமாலய சவால்கள், பொறுப்புகள்

இலங்கை எத்­த­னையோ பிரச்­சி­னை­க­ளைச் சமாளித்து வந்திருக்­கிறது. ஆனால் இப்­போ­தைய பொரு­ளி­யல் நிலை­மை­யைப்போல் படு­மோ­ச­மான ஒரு பிரச்சினையை எதிர்­நோக்­க­வேண்­டிய நிலை வரும் என்று அந்த நாடு கன­வில்கூட நினைத்துப்­ பார்த்து இருக்­காது. மக்­க­ளுக்குச் சாப்­பி­ட­க்கூ­ட­வ­ழி­யில்லை; மின்­சாரம் இல்லை. மக்­கள் விழிபிதுங்­கு­கி­றார்­கள். இவ்வ­ளவுக்­கும் கார­ணம் கடந்த 20 ஆண்­டு­களில் நாட்டை ஆண்டு வந்­துள்ள ராஜ­பக்சே குடும்­பத்­தி­னர் அரங்­கேற்­றிய செய­ல்கள்­தான் என்று மக்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் கரு­து­கி­றார்­கள். ராஜ­பக்சே குடும்­பத்­தின் அர­சி­யல் செல்­வாக்கை மங்­கச் செய்­தா­ல்தான்...
உலகம்உலகம்

ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்- உக்ரைன் போர்க்கப்பலை தாக்கி அழித்த ரஷிய படை

உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில், அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய ரஷியா, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது. இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால், தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா. முன்னெடுத்தது. அதன் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை...
1 462 463 464 465 466 539
Page 464 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!