திருமங்கலம் பகுதிகளில் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம் மூலம், உணவகங்களில் அதிகாரிகள் சோதனை.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில், தமிழ்நாடு அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை நடமாடும் ஆய்வகம், அப்பகுதியில்...









