திருமங்கலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சிறு, சிறு குழந்தைகள் பங்கேற்று கோரிக்கை – நான்கு வழி சாலையின் குறுக்கே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தரவும், பெரும் உயிரிழப்பை தடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளம் கிராமத்தில் , குடியரசு தின விழாவின் கிராம சபை கூட்டம் கிராம...









