archiveநான் மீடியா

சிறுகதை

ஒப்பாரி

வாத்தியார் பொண்டாட்டி சாந்தி ராத்திரி படுத்தவ காலைல எந்திரிக்காததை பார்த்த பக்கத்துவீட்டு ராமம்மாள் , சாந்தி .....சாந்தி ....என்று அதை பிடித்து உலுக்கினாள் . சாந்தியின் அது ராமம்மாள் பேச்சை கேட்கவில்லை . அவள் உலுக்கியதால் உடல் லேசாக ஆட்டம் கொடுத்தது . உடல் சில்லிட்டு போயிருந்தது. “அய்யய்யோ” என்று பீரிட்ட குரல் கேட்டு எதுத்த வீட்டிலிருந்த சாந்தியின் தங்கை லட்சுமி “என்னாடி என்னா….” என்று அலறி வீட்டுக்குள் பாய்ந்தாள்....
தமிழகம்

காட்பாடி போக்சோ வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை !

வேலூர் அடுத்த காட்பாடி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சனயுல்லா(29). இவன் கடந்த 2019-ம் ஆண்டு17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆந்திராவுக்கு அழைத்து சென்றுபலாத்காரம் செய்து உள்ளான். இதுகுறித்து காட்பாடி மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அவனை போக்சோவில் கைது செய்த காவல்துறை பின் வழக்கை கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணை செய்த வேலூர் போக்சோ நீதிமன்றம், சனாவுல்லாவுக்கு 7 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர். செய்தியாளர்:...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : பொறாமையை பொசுக்குவோம்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் ஒருவரது பொறாமைக்கு அடிப்படை அவரின் இயலாமை. ஒருவரது இயலாமையே பொறாமையாக அவதாரம் எடுக்கிறது. எப்படி அவரால் செய்ய முடிகிறது, அவருக்கு மட்டும் எல்லாம் கிடைக்கிறது, அவருக்கு மட்டும் நடக்கிறது... எனக்கு ஏன் இல்லை? என்னால் ஏன் இயலவில்லை? என்ற இயலாமையின் ஏக்கங்களே பொறாமையாக உருவெடுக்கிறது. அத்தகைய பொறாமை தான் ஒருவருக்கு சத்ரு. பொறாமையால் மனதும் உடலும் சோர்வடையுமே தவிர வேறு எந்த பலனும் கிடைக்காது. அவனுக்கு...
உலகம்

அசர்பைஜானில் சத்குருவிற்கு ராஜ மரியாதை!

Cop-29 என்ற காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சத்குரு அசர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார். அசர்பைஜானின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சகத்தின் தலைமை அதிகாரி மற்றும் பிற அரசு அதிகாரிகள், ஹைதர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பினை அளித்தனர்....
தொலைக்காட்சி

“ஆடவா பாடவா” ( இரண்டாம் அரை இறுதிச்சுற்றில் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்பெஷல்)

ஆடலுக்கும் பாடலுக்கும் தனித்தனியாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால், ஆடலும் பாடலும் சேர்ந்த நிகழ்ச்சியாக, புதுயுகம் தொலைக்காட்சியில் “ஆடவா பாடவா” என்ற புதுமையான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பன்முக கலைஞர் மோகன் வைத்யா, பாடகர் எஸ். என் சுரேந்தர் , கர்நாடக இசைப்பாடகர் மற்றும் குரல் பயிற்றுனர் விஜயலட்சுமி மற்றும் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில்...
தொலைக்காட்சி

“காலை மலர்”

பல பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் காலை "காலை மலர்" என்னும் பயனுள்ள நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. இந்நிகழ்ச்சியில் திரை உலகின் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஜாம்பவான்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர் .இதில் "விருந்தினர் பக்கம்" தொகுப்பில் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பட வல்லுநர்கள் பங்கு பெற்று தன்...
தொலைக்காட்சி

“இந்தியா இன்று”

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதிய முத்திரை பதிக்கும் முக்கிய செய்தி நிகழ்ச்சியாக உருவாகியுள்ளது, "இந்தியா இன்று". காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, நாடு முழுவதும் உள்ள முக்கிய செய்திகள் மற்றும் சம்பவங்களை விரைவாகவும் துல்லியமாகவும் கொண்டு வரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய அரசியல் மாற்றங்கள், கையொப்பமிடப்பட்ட தீர்மானங்கள், சட்டசபை விவாதங்கள், மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போன்ற முக்கிய செய்திகளை விரிவாகவும் விவரமாகவும் அறிய விரும்புவோருக்கு...
தொலைக்காட்சி

உலகத் தரத்தில் ஓர் உன்னத சமையல் நிகழ்ச்சி – மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2

மாஸ்டர் செஃப் என்கிற பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற நவம்பர் 17 முதல் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் முதல் சீசனில் நடுவராக பங்கேற்ற கௌசிக் ஷங்கர் இதிலும் தொடர்கிறார். இவருடன், ராகேஷ் ரகுநந்தன், ஷ்ரீயா ஆத்கா உள்ளிட்டோரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த சீசனுக்கான தகுதிப்போட்டிகள் சென்னை மற்றும் கோவை ஆகிய இரண்டு ஊர்களில் நடைபெற்றது. இதில் பங்கேற்று...
தமிழகம்

பிரஸ் கிளப்புகள் பத்திரிகையாளர்களின் அறிவை பெருக்கும் பூங்காவாக செயல்பட வேண்டும் – மூத்த ஆசிரியர் விஜயசங்கர் பேச்சு

ஊடகங்களில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களின் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது அமைப்பு, திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப். தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் இவ்வமைப்பிற்கென்று, திருச்சி மத்திய பேருந்துநிலையம் - கலையரங்கம் வளாகத்தில் அலுவலகம் புதிதாக திறந்து வைக்கபட்டது. நவம்பர்-11 அன்று திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் தலைவர் மா.செந்தமிழினியன் தலைமையில் நடைபெற்ற இப்புதிய அலுவலக திறப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக, செய்தி மக்கள்...
தமிழகம்

ஏகாதசியை முன்னிட்டு கைசிகம் கர்நாடக மாண்டலின் இசை நிகழ்ச்சி

திருச்சி: ஏகாதசியை முன்னிட்டு கைசிகம் கர்நாடக மாண்டலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. யு ஜெய் விக்னேஸ்வர் மற்றும் சுப்பிரமணிய ராஜூ மாண்டலின் இசை வாசித்தனர். திரு. ஸ்ரீரங்கம் விஜயராகவன் மிருதங்கம் திருச்சி கிருஷ்ண ஸ்வாமி கடம் வாசித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இசை மழை பொழிந்தது. ஏராளமான கர்நாடக இசை அறிஞர்கள் கலந்து கொண்டுள்ளார். வயலின் இசைக் கலைஞர் திரு ஸ்ரீரங்கம் திரு ராம்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து...
1 2 3 4 5 6 537
Page 4 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!