archiveநான் மீடியா

தமிழகம்

அகில இந்திய ஸ்ரீவிராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில மகளிர் அணி தலைவியாக இந்திரா நியமனம்

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சின்னையா ஆச்சாரி ஜெகதீசன் வெளியிட்டுள்ள...
தமிழகம்

மகா கவிதை : கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு

இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின்...
சினிமா

தங்கை மகன் ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’ திரைப்படக் குழுவுக்கு நடிகர் உதயா மனமார்ந்த வாழ்த்துகள்

தலைப்புக்கேற்றார் போல் வண்ணமயமான இளமை ததும்பும் திரைப்படமான 'ரங்கோலி' இன்று திரைக்கு வந்துள்ளது. என்னுடைய தங்கையின் மகன் ஹமரேஷ் இதில்...
தமிழகம்

பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.

உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து...
தமிழகம்

செஸ் போட்டி: ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட 3 மாணவர்கள் சிறப்பிடம்

ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட 3 கிராமப்புற மாணவர்கள் கோவையில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு...
சினிமாவிமர்சனம்

“ஆடியன்ஸ் மனதை கடத்தும் சாத்தியங்கள் அதிகம்”

பரம்பொருள் : திரை விமர்சனம் சிலை கடத்தல் பின்னணியில் சற்றும் எதிர்பாராத கோணத்தில் கதை சொல்ல வந்திருக்கும் புதுமுக இயக்குனரின்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் : ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜா பங்கேற்பு

வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக உடல் உறுப்புதான தினம்...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சார்பில் போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் களிடம் வழங்ககோரி தமிழக முதல்வரிடம் மடியேந்தி...
தமிழகம்

வேலூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க செயற்குழுக் கூட்டம்

வேலூர் பெல்லியப்பா கட்டிடத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் (புருஷோ) சங்க மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது.  தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். பல்வேறு...
1 322 323 324 325 326 721
Page 324 of 721

Right Click & View Source is disabled.

error: Content is protected !!