இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) அமைப்பின் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் மற்றும் நெட் தேர்வுகளில் நடந்த குளறுபடிகளை கண்டித்தும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) அமைப்பின் சார்பாக நீட் தேர்வை ரத்து...









