archiveநான் மீடியா

தமிழகம்

காட்பாடியில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு இரவு பெருமாள்...
சினிமா

படஜெட் மூவி என்கிற பிம்பத்தை பகிரங்கமாக உடைத்திருக்கிறது இந்த பேமிலி படம்

திரை விமர்சனம் : இப்படித்தான் சினிமா எடுக்கவேண்டும் என்கிற வரையரை எதுவும் இல்லை என்றாலும் இப்படியும் படம் எடுக்கலாம் என்கிற...
தமிழகம்

வேலூர் மாநகரத்தில் முன்னாள் அதிமுக பொதுச்செயலாளரும்முதல்வருமான ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் அன்னதானம்

அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வேலூர் அதிமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு...
தமிழகம்

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் சார்பில் இலவச லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது : நாகர்கோவில் மேயர் துவக்கி வைத்தார்

நாகர்கோவில் 03  கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் இறை மக்களுக்கு இலவச...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : கோபத்தை கோபித்துக் கொள்ளுங்கள்

நெல்லை கவி.க.மோகனசுந்தரம் இந்த உலகத்தில் நமது மிக முக்கிய சத்ரு நாம் கொள்ளும் கோபம். கோபம் என்பது நெருப்பு போல...
தமிழகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கொடியேற்றம்

புகழ்மிக்க திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் தீபம் வரும் 13-ம் தேதி மலைமேல் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும், அதற்கு முன்பாக...
தமிழகம்

வேலூர் மகளிர் காவல்நிலையம் முன்பு குடும்ப பிரச்னை காரணமாக சிறுமி தீ குளிக்க முயற்சி

வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்பு 4-ம் தேதி முற்பகல் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது...
சிறுகதை

தெய்வச் செயல்…!

வாராவாரம் வியாழக்கிழமை மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் குமாரும் தினேஷும். எந்த வேலை இருக்கிறதோ இல்லையோ...
சினிமா

டிசம்பர் 06 ஆம் தேதி வெளியாகிறது ‘தூவல்’

தூவல் திரைப்படம் உலக அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. இந்த திரைப்படம் ஊத்தங்கரை அரூர் சுற்றுவட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது....
சினிமா

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில்...
1 … 216 217 218 219 220 … 760
Page 218 of 760

Right Click & View Source is disabled.

error: Content is protected !!