archiveநான் மீடியா

கவிதை

பொன் ஒன்றும் தேவை இல்லை இந்த மழலைக்கு முன்

பொன் ஒன்றும் தேவை இல்லை இந்த மழலைக்கு முன் “ பொன் “ ஒன்றும் தேவை இல்லை இருளில் உருவாகி இரவைப் பகலாக்கி கருவில் வடிவெடுத்து கண்ணுக்கு விருந்தாகி மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்த உறவே விழியில் நிலவொளி தந்து நொடியில் எமைக் கவர்ந்து மடியில் மலர்ந்து மனம் எங்கும் மணம் பரப்பி கொடியில் மலராத முல்லைப்பூவே உன் பிஞ்சுக் கைகளை தொடும் சுகம் வென் பஞ்சையும் மிஞ்சும் நீ...
கட்டுரை

ஒரு பக்க கட்டுரை : வாழ்க்கை ஒரு நதி

நெல்லை கவி க.மோகனசுந்தரம் அன்பு நண்பர்களே... நம் வாழ்க்கையை நதியைப் போலத்தான் வாழ வேண்டும். அந்த நதியைப் போல வாழ கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஏனெனில் நதி தான் போகும் பாதைக்கேற்ப வளைந்து நெளிந்து செல்லும். அதுபோல நாமும் நம் பயணத்தில் வரும் ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு பயணித்தால் துன்பத்திற்கு இடமில்லை. நதிகள் தான் செல்லும் பாதையில் குறுக்கே பாறைகள் இருந்தால் தடைப்பட்டு...
தமிழகம்

இரத்ததான முகாம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம் 08.10.2024 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் சிவகங்கை, வருவாய் கோட்டாட்சியர், விஜயகுமார் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். நிகழ்வில் இளையான்குடி, வட்டாச்சியர், முருகன், இளையான்குடி, மண்டல துணை வட்டாச்சியர், முத்துராமலிங்கம், இளையான்குடி, வருவாய் ஆய்வாளர், சுரேஷ் குமார், கிராம நிர்வாக...
தமிழகம்

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடிவடிக்கை குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தாசில்தார் சந்தோஷ் !!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில், வரும் வருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வட்டாச்சியர் சந்தோஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இதில் மண்டல துணை வட்டாச்சியர் பிரகாசம், கே.வி.குப்பம் காவல்துறை, மின்துறை, தீயணைப்பு துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். தாசில்தார் சந்தோஷ் முன்னெச்சரிக்கை குறித்தும், செயல்படும் முறைப் பற்றியும் விளக்கமாக எடுத்து கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளையின் (ICAF) சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) சென்னை எத்திராஜ் கல்லூரி பெண்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சென்னை, அக்டோபர் 8, 2024: இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளையின் (ICAF) சென்னை சர்வதேச திரைப்பட விழா, சென்னை மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரி ஆகியவை இன்று காலை 9:30 மணிக்கு எத்திராஜ் கல்லூரி வளாகத்தில் ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்த கூட்டாண்மையானது பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களிடையே திரைப்படக் கல்வி மற்றும் பாராட்டுக்களை மேம்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ICAF/CIFF...
சினிமா

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும், மாஸ் எண்டர்டெயினர் “மட்கா” திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது !!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் தனது அடுத்த படமான மட்காவுக்காக இதுவரை செய்யாத புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். கருணா குமார் இயக்கத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மட்கா மன்னனாக உயரும் ஒரு சாதாரண மனிதனின் பயணத்தை விவரிக்கிறது. இந்த டீஸர் கதாநாயகனின் வளர்ச்சியை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டுகிறது, சிறையில் இருக்கும் போது,...
சினிமா

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப்பட்டுள்ளது., அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், டைட்டிலுக்கான டீசரையும் வெளியிட்டுள்ளனர். 'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நன்னா' ஆகிய படங்களுக்கு இசையமைத்து பான் இந்திய அளவிலான இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப், 'ஒன்ஸ்மோர்' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். தனித்துவமான இசை மற்றும் உணர்வுபூர்வமான...
இந்தியா

திருப்பதி – திருமலையில் கருட சேவை திரளான பக்தர்கள் தரிசனம் !!

திருப்பதி - திருமலையில் புகழ் மிக்க பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வான கருட சேவை செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது. நான்கு மாடவீதியில் கருட வாகனத்தில் வலம் வந்த மலையப் சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி பஸ் நிலையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ்நிலையத்தில் திமுக அரசின் தொழில்வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை திருப்ப பெறக் கோரி வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் சுபாஷ், பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், வண்டறந்தாங்கல் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்:...
ஆன்மிகம்

அதி ரகசிய மஹாமாயா குகை கோயில் கொலு

அதிரகசிய பிரபஞ்ச தேஜஸ் - இந்த மஹாமாயா குகை கோவிலுக்குள் செல்பவர்கள் அனைவரும் பிரபஞ்ச சக்தியின் அருளால் நல்ல பரிமாற்றம் பெறுவது உறுதி. பத்ரி நாராயணன் & ஜெயலக்ஷ்மிஆகியோரால் தெய்வீக ஆர்வத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த உயர்ந்த தெய்வீக கொலு, பல மிஸ்டிகள் பொக்கிஷங்களின் 45 வருட அசாதாரண சேகரிப்பைக் காட்டுகிறது. இந்த ஆண்டு கொலு "அதிரகஸ்ய பிரபஞ்ச தேஜஸ்" எனப்படும் உயர்ந்த வாழ்க்கைக் நிலையை அடிப்படையாகக் கொண்டது. இதன் இணையற்ற...
1 19 20 21 22 23 538
Page 21 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!