archiveநான் மீடியா

தமிழகம்

சுசீந்திரம் திரு மடத்தில் தருமை குருமணிகளின் அறுபதாவது ஜென்ம நட்சத்திர விழா

சுசீந்திரம் திரு மடத்தில் மெய்யாம் தருமை குரு மணிகளின் அறுபதாவது ஜென்ம நட்சத்திர விழா , அர்ச்சனை வழிபாடு, திருவாசக முற்றோதல் நடைபெற்றது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் சமூக சேவகர், பசுமை நாயகன், மருத்துவர். தி.கோ. நாகேந்திரன், தலைமையில் நடைபெற்றது. மருத்துவ முகாமில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன. எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் இதனால் பயனடைந்தனர். தென்மண்டல கட்டளை விசாரணை தம்புரான் சுவாமிகள் ஜென்ம...
உலகம்

துபாய் முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு கடையநல்லூர் சேயன் இப்ராகிம் எழுதிய சிராஜுல் மில்லத் ஒரு சகாப்தம் உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

துபாய் : துபாய் நகரின் அல் ஜடாப் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்டமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு கடையநல்லூர் சேயன் இப்ராகிம் எழுதிய சிராஜுல் மில்லத் ஒரு சகாப்தம் உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  இந்த நூல்களை நூலக அலுவலர்கள் அமீரா பஹத் மற்றும் ஃபாத்திமா லூத்தா உள்ளிட்டோரிடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார். மேலும் கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாற்றின் இரண்டாம் பாகம், முதல் தலைமுறை மனிதர்கள் இரண்டாம் பாகம்,...
தமிழகம்

மருது பாண்டிய சகோதர்களின் 223-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் குடந்தை ஆர்.கே.ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை

மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மருதிருவர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக மேயர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் பாண்டிச்சேரி யூனியன் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் குடந்தை ஆர்.கே.சுரேஷ் பொன்னாடை கொடுத்து வரவேற்றார். மருதிருவருக்கு மாலை அணிவித்து தன் அஞ்சலியை செலுத்தினார்....
தமிழகம்

சென்னையில் மாமன்னர் மருது பாண்டிய சகோதர்களின் 223-வது ஆண்டு நினைவேந்தல்

இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிகத்திலிருந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்த மருது பாண்டிய சகோதரர்களின் 223-வது நினைவேந்தல் விழா சென்னை காந்தி மண்டப வளாகத்தில் நடைபெற்றது. தமிழக நலவாழ்வு துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன், முன்னாள் பாண்டிச்சேரி யூனியன் கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநகராட்சி மேயர் திருமதி பிரியா ராஜன், அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் திரு.எம்.வைர தேவர், குடந்தை ஆர்.கே.ரமேஷ்...
கட்டுரை

‘பெண் பெயரில் அறிமுகம் ஆகும் எல்லா கலைஞர்களுக்கும் வரக்கூடிய பெயர் குழப்பம் தான் எனக்கும் வந்தது’ பேனாக்கள் பேரவை நடத்திய மாதாந்திர சந்திப்பில் நாடக எழுத்தாளர் நடிகர் திரு கோவை அனுராதா கலகலப்பு.

மதிப்பிற்குரிய திரு மோகன் தாஸ் அவர்களின் முயற்சியால் பேனாக்களின் சந்திப்பு என்ற கூரையின் கீழே கலை, இலக்கிய பிரபலங்களைச் சந்தித்துகலந்துரையாடும் நிகழ்ச்சி சமீப காலங்களில் நடைபெற்று வருகிறது. அந்த பேனாக்களின் சந்திப்பு எனும் கூரை பேனாக்கள் பேரவை எனும் கூடாரமாக மாறி நேற்று மடிப்பாக்கத்தில் பன்முக திறமையாளர் கலைமாமணி கோவை அனுராதா அவர்களுடன் ஆன சந்திப்பு சிறப்பாக நிகழ்ந்தது. கோவை அனுராதா அவர்கள் திண்ணை நாடகத்தில் தொடங்கி தமிழகத்தில் பல...
தமிழகம்

வேலூரில் மாமன்னர் மருது பாண்டிய சகோதர்களின் 223-வது ஆண்டு நினைவேந்தல், குரு பூஜை ! அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் ஏற்பாடு !!

தமிழகத்தில் சுதந்திரத்திற்காக போராடி வீரமரணம் அடைந்த மாமன்னர் மருதுபாண்டிய சகோதர்களின் 223 -வது நினைவேந்தல் மற்றும் குரு பூஜை வேலூர் தோட்டப்பாளையம் திரௌபதி அம்மன் திடலில் நடந்தது. அக்டோபர் 24, மருது இளைஞர் இயக்கத்தின் நிறுவன தலைவர் அப்பு பாலாஜி, இயக்க கொடியை ஏற்றி வைத்து, மருது சகோதரர்களின் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். இலவசமாக நோட்டு, பேனா, அன்னதானத்தை துவக்கி வைத்தார். திமுக, அதிமுக, புதிய நீதிக்கட்சி,...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : நிதானமே பிராதனம்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் தானத்தில் சிறந்தது நிதானம் என்பார்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்றும் கூறுவார்கள். நிதானம் பல இன்னல்களுக்கு ஒரு தீர்வு. சரியான முற்றுப்புள்ளி. சொல்லும் பதில்களில் நிதானம் இருந்தால் வீண் வாக்குவாதத்திற்கு இடமில்லை. மேற்கொள்ளும் வாகனப் பயணங்களில் நிதானம் இருந்தால் விபத்தும், ஆபத்தும் என்றும் இல்லை. செய்யும் செயல்களில் நிதானம் இருந்தால் தோல்விகளுக்கு இடமே இல்லை. வெற்றி பெறும் போது நிதானம் இருந்தால் அது நீடித்து நிலைத்து...
தமிழகம்

காட்பாடி கிறிஸ் தியான்பேட்டை செக்போஸ்டில் வேலூர் விஜிலென்ஸ் ரெய்டு ! ரூ.1.39 லட்சம் பறிமுதல் !!

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்தியான்பேட்டை (தமிழக - ஆந்திர எல்லை) செக் போட்டில் வேலூர் விஜிலென்ஸ் பிரிவு இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையில் போலீசார் புதன் கிழமை காலை 5 மணிக்கு திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1.39 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சிறுகதை

முதுமையிலும் நேசம் வரும்…

ஞானாம்பாள் வயது எழுபது இருக்கும்.  முகத்திற்கு மஞ்சள் பூசி, வட்ட பெரிய பொட்டியிட்டு, நரைத்த முடியினை கொண்டையிட்டு, சிறு பூ முடிந்து, நூல் புடவை கட்டி எளிமையான தோற்றமுஉடையவர். "மதியம் சாப்பாடு சமைத்து வை டவுனுக்கு போயிட்டு வந்துடுறேன்னு" சொல்லி விட்டுப் போன கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில்... டிங்... டாங்... அழைப்பு மணி ஓசை ஒலித்தது. "மணி 3.30 ஏன் இவ்வளவு நேரம்" என்று கேட்டுக்...
சினிமா

எம் எம் எம் எஸ் ஐ சி லிமிட்டெடின் இயக்குநராக திரைப்பட நடிகை நேத்ராஸ்ரீ தேர்வு!

மனாரங் மேனுஃபேக்சரிங் மல்டி ஸ்டேட் இண்டஸ்ட்ரியல் கோ- ஆப்பர்ட்டிவ் சொசைட்டி லிமிட்டெடின் (MMMSIC Ltd) தமிழ்நாடு பாண்டிச்சேரி இயக்குநர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திரைப்பட நடிகை மதிப்புறு முனைவர் நேத்ராஸ்ரீ வெற்றி பெற்றுள்ளார். செங்கல்பட்டு கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டி துணைப் பதிவாளர் உமா சங்கரியை தேர்தல் அதிகாரியாகக் கொண்டு இந்த தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது....
1 12 13 14 15 16 537
Page 14 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!