archiveநான் மீடியா

கவிதை

மூன்றாம் பாலின வீராங்கனை

உன்னிலுள் சில திருத்தங்கள் செய்து உள்ளில் வாழும் பெண்மையை உலகிற்கு மென்மையாய் வெளிப்படுத்துபவளே..!!! அவனென அவளென உனையும் அவர்களென மதித்திட அவலங்களை மிதித்திட துணிந்திடு.. அரிதாரம் கலைத்திடு உனதவதாரம் தருத்திடு பெண்ணென பேதமையை ஆண்னெனும் தோழமையுடன் தோள் கொண்டு புறப்படு.. கைத்தடி கைத்தட்டி உனதிருப்பை உலகிற்கு உணர்த்திடும் நீ பந்தினைத் தட்டித் தட்டி கொடுத்திடு... வல்லினமல்ல மெல்லினமல்ல இடையில் நின்று சமத்துவம் பேசும் இடையினம் நீ உனக்கென தனியிடம் உண்டு...
தமிழகம்

கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் 4 பேர் உயிரிழப்பு

டெல்லியிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 துப்புரவு பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி பெரிய புதூரில் இந்து முன்னணி கிளை துவக்க விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெரியபுதூர் கிராமத்தில் இந்து முன்னணியின் புதிய கிளையை வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றிய பொறுப்பாளர் சுபாஷ், நரசிம்ம மூர்த்தி, புண்ணிய கோட்டி, பொறிமணி, நாகராஜ், சண்முகம் மற்றும் பெரியபுதூர் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைந்த 69′-ஆவது ஆண்டு விழா

கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைந்த 69'-ஆவது ஆண்டு விழா நாகர்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருத்தமிழக இணைப்பு போராட்ட வீரர்கள் சங்கம் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ .உ .சிதம்பரனார் தேசிய பேரவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் கலைவாணர், ஜீவானந்தம், கவிமணி, முன்னாள் தமிழக முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணாதுரை , எம்.ஜி.ஆர், தியாகி குஞ்ச நாடார், ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சர்.சி. பி. ராமசாமி ஐயர் 60-வது...
கவிதை

அழும் குழந்தையின் கதறலில்…

ஈமான் தாங்கும் இதயத்திற்குள் போர் விமானத்தின் சத்தம் வெடிகுண்டு தொடுதலில் நடுங்கி தவழுது வாழ்வின் பயம் ஓயாத ஓலத்திற்குள் தள்ளி ஓங்கி தட்டுது பீரங்கிகளின் கைகள் இறந்து அழும் குழந்தையின் கதறலில் சிரித்து பசியாருது இஸ்ரேல் கழுகுகள் காசா கரையில் இரத்த சவங்களை ஏந்துது தனிமையின் கண்ணீர் புனித பூமியில் இரத்தத்தின் பாதங்கள் கால் இழந்து தவிக்கிறது பாலஸ்தீனம் சமாதான சொல்லில் தீப்பொறிகளின் பிழைகள் குழந்தைகளை எழுதி புள்ளி வைக்கிறது...
இந்தியா

புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் துபாய் வாழ் முனைவர் ஆ. முகமது முகைதீனுக்கு ‘பிரைட் ஆஃப் இந்தியா’ விருது வழங்கி பாராட்டு

புதுச்சேரி, அக். 27: புதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் நாள் பல்துறைப் பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்வில், துபாய் வாழ் தொழிலதிபர், கல்வியாளர், சமூக ஆர்வலர் முனைவர் ஆ. முகமது முகைதீன் அவர்களுக்கு புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் 'பிரைட் ஆஃப் இந்தியா' எனும் விருதினை வழங்கி கவுரவித்தது. இவ்விழாவில் கலைமாமணி செவாலியர் VG. சந்தோஷம், காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் N. பஞ்சநதம், புதுவைத்...
தமிழகம்

மொழிவழி மாநிலம் தமிழ்நாடு அமைந்த நாள் விழாவினை தமிழர் தன்னுரிமைக கட்சி சார்பில் சென்னையில் கொண்டாடப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின் பல்வேறு மொழியினரும் தங்களுக்கென தங்கள் மொழி பேசவும் ஆளவும் ஒரு நில பரப்பு வேண்டும் என குரல் கொடுத்த நிலையில்.. தமிழர் நமக்கென ஒரு தனி நிலம் மாநிலம் வேண்டும் என எழுந்த பெரியோர்களால் போராடி பெறப்பட்டதே இன்றைய நிலபரப்பு. என்ற தமிழ்நாடு மா..நிலம்! அதனை சிறப்பித்து பாராட்டும் வகையில் தமிழர் தன்னுரிமைக் கட்சி அதன் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் பாண்டியன்...
இந்தியா

வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோஷத்திற்கு ‘தலைமுறை தலைவர் என்ற விருது

பாண்டிச்சேரியில் நடத்திய ஆசிரியர் நாள் பன்னாட்டு உலக சாதனை கருத்தரங்கு விழாவில் வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோஷத்திற்கு 'தலைமுறை தலைவர் என்ற விருதுதை தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முகமது முகைதீனும், திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பஞ்சநதமும் இணைந்து வழங்கினர் அருகில் புதுவை தமிழ் சங்கத்தின் தலைவர் மு முத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சத்தியமூர்த்தி, சென் நெக்ஸஸ் குழுமத்தின் இயக்குனர் இரா....
தமிழகம்

தீபாவளி முன்னிட்டு வேலூர் ஶ்ரீபுரத்தில் 10,008 நெய் விளக்கு !

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலில் தீபாவளி முன்னிட்டு ஸ்ரீ சக்கரம் வடிவில் 10,008 நெய் தீபம் ஏற்றப்பட்டது. சக்தி அம்மா நெய் தீபத்தை ஏற்றி வைத்தார். ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

நாகர்கோவிலில் நடைப்பெற்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு பசுமையை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பசுமையை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சட்டமன்ற உறுப்பினர் திரு .எம். ஆர். காந்தி , சமூக சேவகர் மருத்துவர் .தி.கோ. நாகேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தீபாவளி திருநாளை முன்னிட்டு அன்பளிப்பு வழங்கப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை ஜாக்சன், அரவிந்த ,சிவசீலன் அகிலேஷ், ஆறுமுகம், கண்ணன், சதீஷ் ,சஜின் ஆகியோர் செய்து இருந்தனர்....
1 8 9 10 11 12 537
Page 10 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!