archiveநாகர்ஜூனா

சினிமா

“கனத்த இதயத்துடன் இதனை சொல்கிறேன்” : நாக சைதன்யா-சமந்தா பிரிவு குறித்து நாகர்ஜூனா உருக்கம்

டோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் நாகார்ஜுனா, தனது மகன் நாக சைதன்யா - சமந்தா பிரிவுக்கு காரணம் என்ன? என்பதை மனம் திறந்து சொல்லியுள்ளார். 'கனத்த இதயத்துடன் இதனை சொல்கிறேன். நாக சைதன்யா - சமந்தா இடையேயான பிரிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நடப்பது அவர்களது தனிப்பட்ட விஷயமாகும். இருவரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். சமந்தா உடன் நாங்கள் அனுபவித்த பொழுதை ஒருபோதும்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!