archiveநடிகர் விநாயகன்

சினிமா

பெண்களை அவமதிக்கும் செயல் நடிகர் விநாயகன் மன்னிப்பு கேட்க வேண்டும் – பெண் டைரக்டர்

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விநாயகன் கொச்சியில் தனது புதிய படமான ‘ஒருத்தி’ படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாக  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இவர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பேட்டியின் போது  கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!