archiveநடிகர் சூர்யா

சினிமா

ரிலீஸ் ஆனது ஜெய்பீம்… முன்கூட்டியே வெளியிட்டது ‘அமேசான் ப்ரைம்’!

ஒவ்வொரு முறை நடிகர் சூர்யாவின் திரைப்படம் வெளியாகும்போதும் தனது வசீகர நடிப்பாலும், தனித்துவமான தோற்றத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. திரைப்படத்தின் வெளியீடு நாளான இன்று காலை முதலே ஜெய் பீம் சம்பந்தமான ஹேஷ்டேக்குகள் டிரெண்டான நிலையில், இப்போது திரைப்படம் வெளியாகி உள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில்...
சினிமா

சைமா: 7 விருதுகளைக் குவித்த ‘சூரரைப் போற்று: படக்குழுவினரை வாழ்த்திய சூர்யா

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருது வழங்கும் விழாவில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' 7 விருதுகளைக் குவித்துள்ளதற்கு நடிகர் சூர்யா படக்குழுவினரின் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' தீபாவளியையொட்டி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு படமாக்கினார் சுதா கொங்கரா. இந்தியா முழுக்கவே ரசிகர்கள்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!