நடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன், இனிதே துவங்கியது ! இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில், M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கிறார் !
M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கும், இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை துவங்கியது. இயக்குநர் திருமலை பாலுச்சாமி படத்தினை...