archiveத்ரிஷா

சினிமா

சினிமாவில் 19 ஆண்டுகள்: கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா

1999ஆம் ஆண்டு ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானார் த்ரிஷா. விஐபி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடித்து முடித்துள்ளார். கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். சிம்ரன் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. இதனை நண்பர்கள், ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்து த்ரிஷா கூறியிருப்பதாவது: விடுமுறை தேவையில்லாத வேலையைப் பெறுங்கள் என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார்,...
சினிமா

வெப் சீரிஸில் ஒப்பந்தமாகியுள்ள த்ரிஷா

தெலுங்கில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்கு முன்னதாகவே 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2' மற்றும் 'ராங்கி' உள்ளிட்ட படங்களையும் முடித்துவிட்டார் த்ரிஷா. புதிதாக நடிப்பதற்கு கதைகள் கேட்டு வந்தார் த்ரிஷா. இதில் வெப் சீரிஸ்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!