archiveதுல்கர் சல்மான்

சினிமா

பிருந்தா மாஸ்டர் இப்போ இயக்குனர் அவதாரம்… அதுவும் இவ்வளவு பெரிய ஹீரோ படத்திற்கா ?

இந்திய அளவில், தமிழ் படங்கள் உள்பட பல்வேறு மொழி படங்களுக்கு நடனம் அமைத்து பிரபலமானவர், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பல நூறு படங் களுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். இவர் முதன்முதலாக ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். இந்தப் படத்துக்கு 'ஹே சினாமிகா' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில்...
சினிமா

பிரதீப் குமாரின் பிரமாதமான குரலில் கவனம் ஈர்க்கும் துல்கரின் ‘ஹே சினாமிகா’ பாடல்

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் ’தோழி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் ’ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹே சினாமிகா’ வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு துல்கர்...
சினிமா

துல்கர் சல்மான் அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட சூர்யா

அண்மையில் நடிப்பில் மலையாளம், தமிழ், இந்தி,கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளிலும் வெளியான 'குருப்' படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் சாதனை புரிந்தது. இந்நிலையில் துல்கர் சல்மானின் அடுத்த பட ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் '' படத்தை நடன இயக்குனர் இயக்குகிறார். இந்த படம் மூலமாக முதன்முறையாக இயக்குராக களமிறங்குகிறார் பிருந்தா. இந்தப்படத்தில் துல்கருடன் காஜல் அகர்வால்,...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!