archiveதுருவ் விக்ரம்

சினிமா

25 வருடங்கள் கழித்து கமலின் கதையில் அப்பாவும் மகனும்.. விக்ரம் போட்ட தப்பு கணக்கு

விக்ரம்,துருவ் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள படம் தான் மகான். முதலில் இப்படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தற்போது அமேசான் தளத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். இப்படத்தில் விக்ரம் வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியானது. இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது கிடையாது....
சினிமா

மகான் வெளியீட்டு தேதியை அறிவித்த விக்ரம்.. மொத்தமாக படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் இப்படத்தில் இவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். படத்தில் வில்லனாக விக்ரமும் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது. அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் விக்ரமின் கெட்டப் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில்...
சினிமா

உதயநிதிக்காக துருவ் விக்ரமை கிடப்பில் போட்ட மாரி செல்வராஜ்..!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்துக்காக துருவ் விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட இருந்த படத்தை இயக்குநர் மாரிசெல்வராக் கிடப்பில் போட்டுவிட்டாராம். சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒருப்பக்கம் சினிமாவிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து முழுநேர அரசியல்வாதியாக மாற அவர் முடிவு செய்துள்ளார். அதற்காக ஏற்கன்வே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் நடித்து முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி கே.எஸ். அதியமான் இயக்கத்தில் ஒரு படத்திலும், அருண்ராஜா காமராஜா இயக்கும்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!