archiveதிரை விமர்சனம்

சினிமாவிமர்சனம்

மாமனிதன் – திரை விமர்சனம்

'வணக்கம் என் பேரு ராதாகிருஷ்ணன். நான் ஆட்டோ ஓட்டுறேன். ' -இப்படி கதை ஆரம்பிக்குது. யாரு இந்த ராதா கிருஷ்ணன் ரொம்ப ஆர்வமா பார்க்க நாமளும் ஆரம்பிக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. பிள்ளைகள் மேல ரொம்ப பாசம். எப்படியாச்சும் சம்பாதிச்சு வாழ்க்கையில பெரிய அளவுக்கு வரணுன்னு ஆசைப்படுற சராசரி மனசுக்காரர். அந்த நேரத்துல அந்த ஊருல புதுசா வீட்டுமனை விற்பனை நடக்க ஆரம்பிக்குது. தன்னால் மொத்த பிளாட்டையும் வித்துத்தர முடியும்னு...
சினிமாவிமர்சனம்

பொன் மாணிக்கவேல் – திரை விமர்சனம்

வழக்கம் போல ஒரு போலீஸ் கதை. எப்போதும் வழக்கத்தில் இருக்கும் யுக்தியை பின்பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இலக்கணத்திற்குட்பட்ட அக்மார்க் தமிழ்த்திரைப்படம். . பிரபுதேவா ஒரு ஐபிஎஸ் ஆஃபீஸர். ஒரு கோல்ட் மெடலிஸ்ட்டும் கூட. MP 55 துப்பாக்கியை மிக சரியாக கையாளத்தெரிந்தவர். ஒரு கட்டத்தில் சட்டத்தை தன்னுடைய சட்டைப்பையில் வைத்திருப்பதுபோல் சர்வ சாதாரணமாக நடந்துகொள்கிறார். இதற்கு பிறகு நடப்பது சராசரி போலீஸ் ஸ்டாரிக்கான கிளிஷேக்கள். சிறையில் ஒரு பெரியவரை பார்க்கிறார் பிரபுதேவா....
சினிமாவிமர்சனம்

கடசீல பிரியாணி -திரை விமர்சனம்

தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. படம் ஆரம்பித்ததும் ஏதோ சொல்லப்போகிறார்களோ என ஏகப்பட்ட ஆர்வத்துடன் ஸ்கிரீனை பார்க்க ஆரம்பிக்கும் கண்களுக்கு தெரியாது இது ஒரு மாமூலான கதை இல்லை அதையும் தாண்டி வேறமாதிரி என்று. ஒரு குடும்பம் . ஒரு அப்பா மூன்று பையன்கள். இன்னொரு குடும்பத்தை சேர்ந்தவர்களால் தன் அப்பாவை இழக்க நேரிடுகிறது. இதற்கு பழிக்கு பழிவாங்க துடிக்கும் குடும்பத்தில் இரண்டு அண்ணன்களையும் பலிகொடுக்க வேண்டியதாகிறது. மீதம் இருக்கும்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!