archiveதிரைப்பட கலைகர் களுக்கு விருது வழங்கும் விழா

சினிமா

திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா.

தேசிய சினிமா சேம்பர் சார்பில் திரைப்பட கலைஞரகளுக்கு விருது வழங்கும் விழா 100 அடி ரோடு விஜய் பார்க் ஹோட்டலில் நடந்தது. மாண்புமிகு நீதியரசர், முனைவர் எஸ். கே. கிருஷ்ணன் தலைமையில், கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர் கே. பாக்கியராஜ், தேசிய விருது பெற்ற திரைப்படஇயக்குனர், முனைவர் ஞான ராஜசேகரன் முன்னிலையில் திரைப்பட கலைஞர் களுக்கு விருது வழங்கினார்கள்.மேலும் தேசிய சினிமா சேம்பர் சேவாரத்னா, முனைவர் அன்பு சுந்தரம், ஒருங்கிணைப்பாளர்,...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!