archiveதமிழ் பெண்கள் சங்கம்

நிகழ்வு

அமீரகத்தில் “தமிழ் பெண்கள் சங்கம்” புதிய நிர்வாகிகள் குழு தேர்வு

துபாய் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற "தமிழ் பெண்கள் சங்கத்தின்" புதிய நிவாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி பர்துபாய் பகுதியில் பனோரமா ஓட்டலில் உள்ள 'காப்பர் பாட்' உணவகத்தில் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களாக , : திருமதி சிவசக்தி ராமநாதன் - தலைவர் திருமதி பார்வதி நாராயணன் - பொது செயலாளர் திருமதி....

Right Click & View Source is disabled.

error: Content is protected !!