archiveடிரெய்லர்

சினிமா

வெளியானது ‘83’ டிரெய்லர்- படம் ரிலீஸ் எப்போது?

1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 83 திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் போட்டி ஒரு ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு, 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரே முக்கியக் காரணம். கபில் தேவ் தலைமையில் அந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணியை, வெறும் கத்துக்குட்டி அணியாகவே அனைவரும் பார்த்தனர்....
சினிமா

நான்கு மொழிகளில் முக்கிய பிரபலங்கள் வெளியிடும் ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர்! மாஸ் அப்டேட்!

2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு. சிம்புவை வைத்து இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. (STR) சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!