archiveடாணாக்காரன்

சினிமா

சீமான் பாராட்டிய லேட்டஸ்ட் தமிழ்ப்படம்… வைரலாகும் வாழ்த்து!

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் இந்த படத்தில் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டாணாகாரன் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வெள்ளையர்கள் உருவாக்கிவிட்டுப் போன பழமையான அமைப்பு முறைகளில் ஒன்றே...
சினிமா

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது ‘டாணாக்காரன்’

முழுக்க முழுக்க காவலர் பயிற்சிப் பள்ளியைக் கதைக்களமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ள 'டாணாக்காரன்' திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில், லால், எம்.எஸ். பாஸ்கர், 'கோலிசோடா' மதுசூதனன், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காவலர் பயிற்சிப் பள்ளியில் இருப்போருக்கு கொடுக்கப்படும் கடுமையான பயிற்சிகள், அதிகாரிகளின் கண்டிப்பு, அதில் உள்ள குரோதம் உள்ளிட்டவற்றை இயக்குநர் தமிழ் கதையாக்கி படமாக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெய் பீம் திரைப்படத்தில் காவல்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!