archiveஜெய்பீம்

சினிமா

‘கோல்டன் குளோப்’ விருதுக்கு சூர்யாவின் ‘ஜெய்பீம்’ தேர்வு

சூர்யா நடித்த ஜெய்பீம் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. போலீஸ் நிலையத்தில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ராஜாக்கண்ணு என்பவரை பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. இதில் சூர்யா பழங்குடி மக்களுக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார். பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோ மோல் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஜெய்பீம் படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த...
சினிமா

“விருது கெடைச்சா அது விருதுக்கு பெருமை!”.. சூர்யாவின் ஜெய்பீம் படம் குறித்து சூரி!

நடிகர் சூரி பல படங்களில் பிரபலமானவராக காமெடி கேரக்டரில் நடித்து தமிழ் மக்களின் மனதை கவர்ந்த முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். சிவகார்த்திகேயன் முதல் ரஜினிகாந்த் வரை தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்த சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கத்திலான விடுதலை திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதனிடையே அண்மையில் நடிகர் சூரி, ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி...
சினிமா

உண்மையான ஜெய்பீம் சூர்யா,பார்வதி யார் தெரியுமா.? இணையத்தில் டிரெண்டாகும் வைரல் புகைப்படம்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று இரவு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தான் கூற வேண்டும். இருளர் இன மக்களின் அறியாமையை சிலர் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை...
சினிமா

ரிலீஸ் ஆனது ஜெய்பீம்… முன்கூட்டியே வெளியிட்டது ‘அமேசான் ப்ரைம்’!

ஒவ்வொரு முறை நடிகர் சூர்யாவின் திரைப்படம் வெளியாகும்போதும் தனது வசீகர நடிப்பாலும், தனித்துவமான தோற்றத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. திரைப்படத்தின் வெளியீடு நாளான இன்று காலை முதலே ஜெய் பீம் சம்பந்தமான ஹேஷ்டேக்குகள் டிரெண்டான நிலையில், இப்போது திரைப்படம் வெளியாகி உள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!