archiveஜி வி பிரகாஷ் குமார்

சினிமா

ஐங்கரன் திரைப்படம் வரும் ஜன.26ல் திரையரங்குகளில் வெளியீடு

இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!