archiveசூர்யா 41

சினிமா

‘சூர்யா 41’ படத்தில் இணைந்த மற்றொரு நடிகை

நடிகர் சூர்யாவின் 41-வது படத்தில், மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளார். நந்தா, பிதாமகன் படங்களுக்குப்பிறகு 18 வருடங்கள் ஆனநிலையில், 3-வது முறையாக நடிகர் சூர்யா - இயக்குநர் பாலா கூட்டணி இணைந்துள்ளனர். 'சூர்யா 41' என்று தற்காலிமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் கன்னியாகுமரியில் துவங்கியுள்ளது. நடிகர் சூர்யா, ஜோதிகாவின் '2டி' எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!