வரலட்சுமியின் புதிய படம் தொடக்கம்
வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி சரத்குமார். தமிழில் 'காட்டேரி', 'பாம்பன்', 'பிறந்தாள் பராசக்தி', 'கலர்ஸ்', தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள படம் மற்றும் கன்னடத்தில் ஒரு படம் என பிஸியாக நடிகையாக வலம் வருகிறார் வரலட்சுமி. தற்போது தமிழில் தனது புதிய படத்தைத் தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன்...