archiveசுசீந்திரன்

சினிமா

ஜெய்யுடன் மீண்டும் இணையும் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் ஜெய் நடித்து, இசையமைத்து தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் வீரபாண்டியபுரம். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய்யை வைத்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது : "எனது இயக்ககத்தில் ஜெய் நடிப்பில் வெளியான வீரபாண்டியபுரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஜெய் சிங்கிள் ஹீரோவாக நடித்து ஓடவில்லை என பலர் கூறியுள்ளனர். ஆனால் ராஜா ராணி, சென்னை...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!