archiveசுசி கணேசன்

சினிமா

“இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்கு”. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சுகி கணேசன் தொடர்ந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சுகி கணேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சமூகவலைதளத்தில் "மீ டு" புகார் தெரிவித்தது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார். இளையராஜாவும் சுகி கணேசனும் இணைந்து திரைப்படங்களில் வேலைகள் செய்யவுள்ளது போன்றவற்றை பற்றி சென்ற வருடம் மீண்டும் பேசப்பட்ட நிலையில் சுகி கணேசன் பற்றி லீனா மணிமேகலையும் சின்மயியும் கருத்துக்களை பதிவு செய்தனர். இதற்கு சுகி கணேசன் தனக்கு எதிராக...
சினிமா

ரத்தம் தெறிக்கும் தலைப்புடன் களமிறங்கும் கந்தசாமி டைரக்டர்

5 ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப்பயலே,கந்தசாமி ஆகிய படங்களை இயக்கியவர் சுசி கணேசன். நீண்ட நாட்களாக படங்களை இயக்காமல் இருந்த இவர் தற்போது புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்திற்கு ரத்தம் தெறிக்கும் வகையில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 5 ஸ்டார், விரும்புகிறேன், திருட்டு பயலே, திருட்டுப் பயலே 2, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவரது திருட்டுப் பயலே,...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!