archiveசிம்பு

சினிமா

சிம்பு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மஹா படம் நீண்ட காலமாக உருவாகி வருகிறது. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை ஏப்ரல் 28ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருப்பதாக...
சினிமா

”எதிர்பார்க்கலேல… நானும் எதிர்பார்க்கல… – கமல் இடத்தை பிடித்த சிம்பு!

பிக்பாஸை தொடர்ந்து ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். விக்ரம் பட வேலைகள் முடியாததால் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு நிகழ்ச்சியை நடத்த வேண்டி இருப்பதால் ரம்யா கிருஷணனால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முடியாது...
சினிமா

சிம்புவின் பிறந்த நாளில் வெளியான டபுள் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சிம்பு.இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக இவரது நடிப்பில் 10 தல மற்றும் வெந்து தணிந்தது காடு என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. 10 தல என்ற திரைப்படத்தை ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த...
சினிமா

கெளதம் மேனன் படத்தில் 5 வித கெட்-அப்களில் நடிக்கும் சிம்பு

'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மனதில் மீண்டும் நீங்காதொரு இடத்தை பிடித்த சிம்புவிற்கு  பல படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. தற்போது சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' படம் ரிலீசாக இருக்கிறது. கவுதம் வாசுதேவ் மேனன்   இயக்கம் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி.கே.கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் சித்தி இத்னானி, கயாடு லோஹர், ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆபிரகாம், அப்புக்குட்டி...
சினிமா

அட இதிலேயும் ரீ எண்ட்ரி கொடுக்க நினைக்கிறாரா சிம்பு

இதிலேயும் கம்பேக்கா. நடிகர் சிம்பு பல பிரச்சனைகளை சமாளித்து உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். பின் மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து 100 கோடி வசூலை கொடுத்தார். இதன்பின் நல்ல பெயரை வாங்கிய சிம்பு தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஈஸ்வரன் படத்தின் போது அவருக்கு ஜோடி போட்டு நடித்த நடிகை நித்தி அகர்வால் சிம்பு வீட்டில் தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி...
சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் சிம்பு..? வெளியான புதிய தகவல்

இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "மாநாடு". விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, சிம்பு 'பத்து தல', 'வெந்து தணிந்தது காடு' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ராம்...
சினிமா

நள்ளிரவில் பஞ்சாயத்து.. மாநாடு சிறப்பு காட்சி தாமதம்… ரசிகர்கள் ஏமாற்றம்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மாநாடு'. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகள் தான். அதனை சொல்லி முடியாதுங்கற அளவுக்கு. இப்படியாேரு சூழலுக்கு மத்தியில்தான் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது....
சினிமா

முதன்முறையாக வெந்து தணிந்தது காடு படத்திற்கு வேற லெவலில் களமிறங்கிய கௌதம் மேனன்!

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு 'வெந்து தணிந்தது காடு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ்...
சினிமா

எனக்கு நிறைய பிரச்சனை கொடுக்கறாங்க.. என்னை நீங்கதான் பார்த்துக்கணும்.. மேடையில் கண்கலங்கிய சிம்பு!

தனக்கு நிறைய பிரச்சனை கொடுக்கப்படுவதாக மாநாடு மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்தப் படம் டைம் லூப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இப்படம்...
சினிமா

சென்னையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடந்தது என்பதும் குறிப்பாக மும்பையில் ஒரு மாதத்திற்கு மேல் நடந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு...
1 2
Page 1 of 2

Right Click & View Source is disabled.

error: Content is protected !!