archiveசினிமா

சினிமாசெய்திகள்

இறுதிகட்டத்தை நோக்கி எதற்கும் துணிந்தவன் படக்குழு.! வாடிவாசலுக்கு தயாராகும் சூர்யா.!

சூர்யா நடித்து வரும் ஏதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் "எதற்கும் துணிந்தவன்". இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில் , ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது....
சினிமாசெய்திகள்

நடிகை சித்ரா மாரடைப்பால் திடீர் மரணம்!

பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. 80, 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என கோலிவுட்டில் அழைக்கப்பட்டார். அவள் அப்படித்தான் படத்தில் இயக்குநர் கே.இயக்குனர் பாலச்சந்திரனால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் சேரன் பாண்டியன், ஊர்காவலன், என் தங்கச்சி படிச்சவ, வெள்ளையத்தேவன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு,...
சினிமாசெய்திகள்

கிருத்திகா உதயநிதி- காளிதாஸ் இணையும் புதிய படம்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு  தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் காளிதாஸ் ஜெயராம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் தொடரில் தங்கம் கதையில் சத்தார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். மேலும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது...
சினிமாசெய்திகள்

அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் ‘பொன்னியின் செல்வன்’..!

ஹைதரபாத்தில் நடைபெற்று வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு அடுத்தக்கட்டத்துக்கு செல்கிறது. இதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம். இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃப்லிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று வந்தனர். தற்போது இந்த படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைகிறது....
சினிமாசெய்திகள்

ஹரி பட சூட்டிங்கில் அருண் விஜயக்குக் காயம்

ஹரி பட சூட்டிங்கில் நடிகர் அருண்விஜய்க்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் அருண்விஜய் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாமல் உள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பெரும்...
சினிமாசெய்திகள்

விக்ரமின் ‘சீயான் 60’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு..!!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரமின் 60-வது படம் தயாராகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாததால் தற்காலிகமாக 'சீயான் 60' என அழைக்கப்படும் இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 'சீயான் 60' ஆக்ஷன் த்ரில்லராக தயாராகி வருகிறது. இதுவொரு கேங்ஸ்டர் படம். விக்ரம் வில்லன் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீசாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர வாணி போஜன்,...
சினிமாசெய்திகள்

வெந்து தணிந்தது காடு: வைரலாகும் சிம்பு புகைப்படம்; சபாஷ் சொல்லும் நெட்டிசன்கள்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடிகர் சிம்புவின் தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள். சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பெயர்...
சினிமாசெய்திகள்

ரஜினி, விஜய், கமலைத் தொடர்ந்து டாப் மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி! யார்னு பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில், தனது திறமையால் முன்னேறி ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து அசத்தக்கூடியவர். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி தற்போது வில்லனாகவும் மிரட்டி வருகிறார். இவர் ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர்...
சினிமாசெய்திகள்

வடிவேலு நடிக்கும் ‘டிடெக்டிவ் நேசமணி’- தயாரிப்பாளரின் திடீர் ட்விட்டர் பதிவு..!

ஓடிடி தளத்திற்காக தயாராகும் டிடெக்டிவ் நேசமணி என்கிற சீரிஸில் வடிவேலு நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு பிரபல தயாரிப்பாளர் ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனி முத்திரை பதித்தவர் வடிவேலு. தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பல ஆண்டுகளாக இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. எனினும் ரசிகர்கள் இவரை கொண்டாடுவதில் தவறுவது கிடையாது. மீண்டும் இவர் எப்போது வருவார் என்று தான் ரசிகர்கள் பலரும்...
சினிமாசெய்திகள்

கவுதம் மேனன் படத்தில் அஞ்சலி.! முக்கிய படத்தின் ரீமேக்கில் ஹீரோயினாகிறார்.!

கோலிவுட்டில் மிகவும் தவிர்க்கமுடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவருடைய படங்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் என்றால் அது விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் தான். தற்போது வரை இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இத்தகைய சூழலில் மலையாள திரைப்படமான நாயட்டு திரைப் படத்தின் தமிழ் ரீமேக்கை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க...
1 95 96 97 98 99 101
Page 97 of 101
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!