“பார்த்திபனிசத்தை பதியன் போடாத டீன்ஸ்…”
டீன்ஸ் –திரை விமர்சனம் எதையும் வித்தியாசமாக அணுகவேண்டும் என்று நினைக்ககூடிய பார்த்திபனிடம் இருந்து வந்திருக்கும் திரைப்படம் டீன்ஸ். தங்களை பெரியவர்களாக நடத்தவேண்டும் என்று நினைக்கும் பிள்ளைகள், பிள்ளைகள் பிள்ளைகளாக இல்லையே என்று ஏக்கத்துடன் இருக்கும் பெற்றோர்கள், இவர்களுக்கு ஏதோ அடைவைஸ் செய்ய போகிறாரோ பார்த்திபன் என நினைத்தால் படம் வேறு திசை நோக்கி பயணிப்பதில் 'அட' என சொல்ல வைக்கிறார் மனிதர். தன் பாட்டி ஊருக்கு சென்று பேயை பார்க்க...