ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
சாம் சி.எஸ். இசையில் விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது ஃபைவ் ஸ்டார்...