archiveசினிமா

சினிமா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசரை வெளியிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள்

தமிழில் தனுஷ், தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி வெளியிட்டனர். ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பான்-இந்தியா திரைப்படமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீசரை இன்று மதியம் 12:12 மணிக்கு பான்-இந்தியா அளவிலான முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டனர். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தின் டீசரை, தமிழில் தனுஷும், தெலுங்கில் மகேஷ் பாபுவும்,...
சினிமாவிமர்சனம்

சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க எடுத்திருக்கும் முயற்சி

தமிழ்க்குடிமகன் : திரை விமர்சனம் லட்சுமி கிரியேஷன்ஸ் இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் "தமிழ்க்குடிமகன்" சமீபகாலமாக தமிழ் சினிமாக்கள் ஜாதி பிரச்சனையை மையப்படுத்தி பேச ஆரம்பித்திருக்கும் வேளையில் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது இந்த படம். திருநெல்வேலியில் நடப்பதாக கதை. தன் குலத் தொழிலை செய்ய மறுக்கும் ஒருவனை ஆதிக்க வர்க்கம் எந்த அளவிற்கு நசுக்க பார்க்கிறது என்பதை வலுவான கதைக்களத்துடன் சொல்கிறது படம். சின்னசாமி - தன்...
சினிமா

31 ஆண்டுகளுக்கு பின் இணையும் இயக்குநர் இமயம் பாரதிராஜா-இசைஞானி இளையராஜா

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க உள்ளார். இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் 'நாடோடி தென்றல்' ஆகும். தற்போது 'மார்கழி...
சினிமா

கோபுரம் சினிமாஸ் நிர்வாக இயக்குநருமான சுஷ்மிதா ஷரண் பிறந்த நாள் விழா

கோபுரம் பிலிம்ஸ்,கோபுரம் சினிமாஸ் உரிமையாளர் G.N. அன்புசெழியனின் மகளும் கோபுரம் சினிமாஸ் நிர்வாக இயக்குநருமான சுஷ்மிதா ஷரண் பிறந்த நாள் விழாவில் நடிகர் R. சரத்குமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி S. தாணு, நடிகர் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் S. கதிரேசன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, கட்டா குஸ்தி இயக்குநர் செல்லா, ராஜ்கமல் பிலிம்ஸ் டிஸ்னி ஆகியோர் கலந்து கொண்டு பிறந்த நாளுக்கும் எதிர்கால...
சினிமா

திரையரங்க உரிமையாளர்களுக்கு இயக்குனர்/நடிகர் சேரன் வேண்டுகோள்:

தமிழ்க்குடிமகன் - நல்ல திரைப்படம் என பார்த்த நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.. பத்திரிக்கைகளில் 3.5/5, 3/5 என படத்தின் ரேட்டிங் கொடுக்கிறார்கள்.. நீண்ட நாட்களுக்கு பின் அனைவரும் கதை ரீதியாக பாராட்டும் படமாக இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் வெளியிட திரையரங்குகளும் காட்சிகளும் குறைவாகவே கிடைக்கிறது.. பிறகு எப்படி சிறந்த படங்கள் மக்களுக்கு சென்றடையும்.. எனவே திரையரங்க உரிமையாளர்கள் சிறந்த நல்ல வரவேற்பு இருக்கும் திரைப்படங்களுக்கும் காட்சிகள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். ...
சினிமா

கர்நாடக இசை மேதை.. சுதா ரகுநாதன் பாடிய கானா பாடல்

இயக்குனர் சிம்பு தேவனின் அடுத்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார். மூன்று வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் ‘போட்- நெய்தல் கதை’என அறிமுகப்படுத்தப்பட்டது. மாலி அண்ட் மாண்வி மூவி மேக்கர்ஸ் சார்பாக பிரபா பிரேம்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க கடலிலேயே எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகி நாயகனை நோக்கி ஒரு கானா பாடல் பாடுவது போன்ற சூழல். அதற்கு ஜிப்ரான் டியூன் போட.. இப்பாடலை கர்நாடக...
சினிமா

Chennai world cinema festival நிகழ்வில் திரையிடப்பட்டது “கருவறை” குறும்படம்

இ.வி கணேஷ்பாபு கதை திரைக்கதை வசனம் இயக்கம் தயாரிப்பில் உருவான கருவறை குறும்படத்திற்காக இந்த ஆண்டு ஸ்ரீகாந்த்தேவா தேசிய விருது பெறுகிறார். குழந்தையின்மையால் பல லட்சம் தம்பதிகள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் கூட பொருளாதாரப் பின்னடைவால் பல லட்சம் பெண்களுக்கு கருக்கலைப்பு நடைபெறுகிறது என்பதை உணர்த்துவதே கருவறை. கருவுற்ற மனைவியை பார்த்து நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கக் கூடாதா என்று கேட்க அதற்கு மனைவி என்னது இதுல உங்களுக்கு...
சினிமா

இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கும் “மைலாஞ்சி”.

அஜய் அர்ஜூன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்க எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு "மைலாஞ்சி". இப்படத்தில் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் . வெற்றி மாறனின் விடுதலை படத்துக்குப் பிறகு அவரே பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு . ஒளிப்பதிவு செழியன், படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் , கலை இயக்குனர் லால்குடி இளையராஜா என வலுவான...
சினிமாவிமர்சனம்

“ஆடியன்ஸ் மனதை கடத்தும் சாத்தியங்கள் அதிகம்”

பரம்பொருள் : திரை விமர்சனம் சிலை கடத்தல் பின்னணியில் சற்றும் எதிர்பாராத கோணத்தில் கதை சொல்ல வந்திருக்கும் புதுமுக இயக்குனரின் அதிரடி திரைப்படம் 'பரம்பொருள்' நாகபட்டணத்தில் நிலத்தை தோண்டும் போது ஒரு விவசாயிக்கு ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் புத்தர் சிலை ஒன்று கிடைக்கிறது. அதை விற்க நினைக்கிறார். சிலைகடத்தல் கும்பல் அவரை கொலை செய்துவிட்டு சிலையுடன் தப்பிவிடுகிறது. அந்த கும்பலில் தலைவன் சற்குணபாண்டியன் விபத்தொன்றில் இறந்து விடுகிறார்....
சினிமா

திரைப்பட நடிகர் விஷால் பிறந்த நாள் : கேக் வெட்டி கொண்டாடினார்

ஹரி இயக்கும் இன்னும் பெயர் வைக்கப்படாத திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது பிறந்த நாளை நடிகர் விஷால்  சக நடிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்....
1 24 25 26 27 28 95
Page 26 of 95

Right Click & View Source is disabled.

error: Content is protected !!