archiveசினிமா

சினிமாவிமர்சனம்

ஐப்பசியில் ஒரு மார்கழி…

மார்கழி திங்கள் : திரைவிமர்சனம் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் "மார்கழி திங்கள்" சிறு வயதிலேயே அம்மாவும் அப்பாவும் இறந்துவிட தாத்தாவின் அரவணைப்பில் வளரும் கவிதாவிற்கு தாத்தா மீது கொள்ளை பிரியம்.  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை அந்த பள்ளியின் முதல் மாணவியாக வலம் வருகிறாள் கவிதா. நன்றாக படிக்கும் வினோத் வந்த பிறகு நிலைமை தலைக்கீழாகி விடுகிறது. முதல் ரேங்க் இரண்டாம் ரேங்க் ஆகி விட்டதை சகித்துக்...
சினிமா

சசிகுமார் கதாநாயகனாக நடிக்க வேல்ராஜ் இயக்கும் புதிய படம்

JSB சதிஷ்குமார் JSB பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம், மெர்லின்’, 'அசுரகுரு' 'சிங்கப்பெண்ணே', 'GST', உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷ் கதாநாயகனாக நடித்த VIP, தங்கமகன் பட இயக்குநர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்....
சினிமா

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'பிகில்' திரைப்படத்தின் மாபெரும்...
சினிமா

‘ஹரா’ படத்தில் நாயகனாகவும் ‘தளபதி 68’ல் எதிர் நாயகனாகவும் ஒரே சமயத்தில் அதிரடியாக கலக்கும் மோகன்

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் 'ஹரா' திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாயகனாக மோகன் நடிக்கிறார். இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை பெரிதும் விரும்பி 'ஹரா' திரைப்படத்தில் நாயகனாக மோகன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மென்மையான பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் தனியிடம் பிடித்த மோகன், 'ஹரா'வில்...
சினிமா

புதுயுகம் தொலைக்காட்சியின் ”நலம் தரும் நவராத்திரி”

பெண்கள் போற்றும் புண்ணிய மாதம், நவராத்திரியின் 9 நாட்களும் கொலுவின் வடிவில் நலன்களை தரும் முப்பெரும் தேவியர்... வழிபட வேண்டிய முறைகள், ஸ்ரீ விஜயராகவா இசைப்பள்ளி செங்கல்பட்டு மாணவர்களின் வாய்ப்பாட்டு பாடல்கள், சரண்யாஸ் நிருத்ய வித்யாலயா பள்ளி மாணவர்களின் நடனம், வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் அழகான கொலு, பிரபலங்களின் வீடுகளில் வைக்கப்பட்டு இருக்கும் கொலு, கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் கொலு என புதுயுகம் நேயர்களோடு கொண்டாடும் நலம் தரும் நவராத்திரி அக்டோபர் 15...
சினிமா

கலைஞர் டிவியில் “விடுதலை பாகம் 1”, “அகிலன்” – ஆயுதபூஜை சிறப்பு திரைப்படங்கள்

கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்பு தினங்களை முன்னிட்டு வருகிற அக்டோபர் 23 மற்றும் 24-ந் தேதி புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, அக்டோபர் 23-ந் தேதி திங்களன்று, காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றமும், பிற்பகல் 1.30 மணிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதல்முறையாக நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சேத்தன், பவானிஸ்ரீ,...
சினிமாவிமர்சனம்

இடதுசாரி சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்ட பிரச்சார படமா ” புது வேதம்” ?

புது வேதம் - திரை விமர்சனம் விட்டல் மூவிஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் "புது வேதம்" எதார்த்த வாழ்க்கைக்கு பக்கத்தில் இருந்து கதை சொல்லும் போது அந்த சினிமா மக்களால் கொண்டாடப்படும். அதை நல்ல சினிமா என்றும் விமர்சகர்கள் சொல்வதுண்டு. சமூகத்தால் புறக்கணிப்பட்ட குழந்தைகள் குப்பைக் கொட்டும் இடத்தை தங்கள் வாழ்வாதாரமாக ஆக்கிக்கொள்ளும் கொடுமை எவ்வளவு துயரமானது என்பதை சொல்லும் படமா என்கிற பிரபமிப்பில் ஆரம்பமாகிறது நமது எதிர்பார்ப்பு. . பெற்ற...
சினிமா

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை', உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும்,...
சினிமா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல் வெளியீடும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை சத்யம் சினிமாசில் இன்று நடைபெற்றது. 'ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடலான 'மாமதுர'-யை இன்று மதியம் 12.12 மணிக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி...
சினிமா

மருதம் நாட்டுப்புற நிறுவனம் தயாரித்து வெளியிடும் தமிழ் திரைப்படம் டப்பாங்குத்து.

மருதம் நாட்டுப்புற நிறுவனம் தயாரித்து வெளியிடும் தமிழ் திரைப்படம் டப்பாங்குத்து.  S.ஜெகநாதன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.  தமிழகத்தின் பாரம்பரியத்தை நமது நாட்டுப்புற பாடல்கள் எடுத்து செல்கின்றன. அப்படி பாரம்பரியமான நாட்டுப்புற பாடல்கள் 700 கேசட் வெளியிட்ட நிறுவனம் ராம்ஜி கேசட்.  அதில் தெம்மாங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வில்லுப்பாட்டு, கும்மி, நலுங்கு, நடவு என பலவகை பாடல்களின் களஞ்சியமாக ராம்ஜி கேசட் திகழ்ந்தது.  அதில் பரவைமுனியம்மா, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் K.A.குணசேகரன், கோட்டைச்சாமி, ஆறுமுகம்,...
1 20 21 22 23 24 95
Page 22 of 95

Right Click & View Source is disabled.

error: Content is protected !!