archiveசாய்பல்லவி

சினிமா

5 கோடி கொடுத்தாலும் வேண்டாமென்ற சாய்பல்லவி.. நான் அனுபவித்ததை மற்றவர்கள் அனுபவிக்க வேண்டாம்

சாய்பல்லவி, இவரை மலர் டீச்சர் என்று சொன்னால்தான் தமிழக மக்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கேரக்டர் ரோலில் பின்னி எடுத்தவர் சாய் பல்லவி. அம்மணி பிறந்து வளர்ந்தது எல்லாம் நம்ம நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி தான். ஆனால் இங்கிருந்து அக்கட தேசம் சென்று தெலுங்கு படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அங்கே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவரை நாடிய அழகு...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!