சாக்ஷி- சினேகன் இணைந்து நடிக்கும் காதல் படம்.! படத்திற்கு இப்படி ஒரு பெயரா.?!
கோலிவுட் சின்னத்திரையில் அதிக டிஆர்பியை கொண்ட நிகழ்ச்சி பிக்பாஸ் தான். இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளரும் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற்று மிகப்பெரிய இடத்திற்கு செல்கிறார் கள். எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. ஆனால், பல பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்புகளை தவிர்த்து விடுகின்றனர். இதற்கு காரணம், அங்கே சென்றால் தங்களது மரியாதையை இழந்து விடுவோம் என்பதுதான். இந்த...