archiveசமுத்திரகனி

சினிமா

ரைட்டர் பட இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது

சமுத்திரகனி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ரைட்டர் படம் கடந்த 24ம் தேதி வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. காவல்துறையில் நடக்கும் அடக்குமுறைகளை விறுவிறுப்பான திரைக்கதையால் அழுத்தமாக அந்த படம் பேசி இருந்ததால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப். இந்த நிலையில் தற்போது பிராங்களின் ஜேக்கப் அடுத்தபடியாக விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கும் படத்தை இயக்கப்போவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது...
சினிமா

பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘சித்திரை செவ்வானம்’

சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள 'சித்திரை செவ்வானம்' திரைப்படம் பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஏ.எல். விஜய் எழுதிய கதையை சண்டை பயிற்சியாளர் சில்வா 'சித்திரை செவ்வானம்' என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் ஓடிடி தளத்தில் நாளை மறுநாள் வெளியாகிறது....
சினிமா

பிரகாஷ்ராஜ்’க்கு பதிலாக சமுத்திரகனி மாற்றம் – காரணம் என்ன ?

பிரகாஷ் ராஜ் காயம் காரணமாக 'அருண்விஜய் 33' படத்தில் இருந்து விலகியுள்ளார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, ராதிகா சரத்குமார், புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்கனவே அருண்விஜய் அடிபட்டு காயமான நிலையில், தற்பொழுது நடிகர் பிரகாஷ் ராஜ் காயமடைந்துள்ளார்....

Right Click & View Source is disabled.

error: Content is protected !!