archiveசமந்தா- நாகசைதன்யா

சினிமா

சமந்தா- நாகசைதன்யா பிரிவுக்கு இந்த நடிகர் தான் காரணம்! சர்ச்சையை கிளப்பிய கங்கனா ரனாவத்!

சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒருவரையொருவர் காதலித்து 2017 இல் திருமணம் செய்தனர். அதன் பின்னர் இந்த ஜோடி ரசிகர்களிடம் பிரபலமான ஒன்றாக மாறியது. ஆனால், கடந்த சனிக்கிழமை பிற்பகலில், இருவரும் பிரிந்ததாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை இதுகுறித்து தெரிவித்து வருகின்றனர். நடிகை கங்கனா ரணாவத் இந்த விஷயத்தில் வித்தியாசமான கருத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், எப்பொழுது விவாகரத்து நடந்தாலும் தவறு என்பது...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!